கரு கரு முடிக்கு தீர்வு வேண்டுமா? அப்போ கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தி பாருங்க போதும்
கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும்.
கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். நாம் சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி இல்லை அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும்.
இதில் பல மருத்துவ பயன்களும் ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இது முடி வளர்ச்சிக் பெரிதும் உதவுகின்றது.
இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.