சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்ய வேண்டும்? அப்போ தினமும் காலையில் இந்த மருந்தை குடித்தாலே போதும்!
Kidney
Medical
By Kishanthini
பொதுவாக இன்று நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலிருந்து கூட அதிக உப்பு இருக்கின்றது. இரசாயனம் கலந்து, மருந்தடிக்கப்பட்ட அனைத்து உணவுகளிலும் உப்பு படிந்துள்ளது.
இதனை நாம் உண்ணும் போது தானாகவே நம் உடம்பில் உப்பு சேர்கின்றது. இது சிறுநீரகத்தில் படிந்து பின்னடைவில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தி விடுகின்றது.
எனவே சிறுநீரகத்தில் படிந்துள்ள உப்பை எப்படி இயற்கை முறையில் கரைக்கலாம் என்று பாரப்போம்.
தேவையானவை
- சிறு கலாக்காய்
- வில்வம் இலை
- பன்னீர் ரோஜா
- பனங்கற்கண்டு
- வெற்றிலை
செய்முறை
- முதலில் 1 ஸ்பூன், சிறு கலாக்காய், 9 வில்வம் இலை, 1 பன்னீர் ரோஜா, 1 வெற்றிலை காம்பு நிக்கியபின் இவற்றை நன்றை இடித்து எடுத்து கொள்ளவும்.
-
சுத்தமான தண்ணீர் 100 ml தண்ணீருடன் மேற் சொன்ன கலவையை சேர்த்து கொள்ளலாம்.
- பின்னர் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.
தினமும் காலையில் 100 ml அளவு இதனை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்கின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US