நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க வேண்டுமா? காலையில் எழுந்ததும் இந்த அற்புத பானங்களை குடிங்க போதும்!

Health Immunity Drink
By Kishanthini Sep 25, 2021 06:45 AM GMT
Report
105 Shares

பொதுவாக காலை நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளதோ அந்த அளவிற்கு நாள் முழுவதும் உங்களது உடல் சுறுசுறுப்பாக இயங்கும். 

ஏனெனில் காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்கும்போதுதான் உடலுக்கு தேவையான நோய் ஏதிர்ப்பு சக்தியை கிடைக்க செய்யும்.

அதிலும் ஒரு சில இயற்கை பானங்களை எடுப்பது உடலுக்கு இன்னும் வலிமையையும் பலத்தையும் தரும்.

அந்தவகையில் தற்போது காலையில் எடுத்து கொள்ளக்கூடிய முக்கியமான அற்புத பானங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க வேண்டுமா? காலையில் எழுந்ததும் இந்த அற்புத பானங்களை குடிங்க போதும்! | Need To Multiply Your Immunity

  • ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இது உடலில் கொழுப்புகளை குறைக்க உதவும். உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

  • ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி நெல்லி சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும். நெல்லி சாறு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.   
     
  • ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சை மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்க காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எலுமிச்சை தேன் உடல் எடை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் வயதான தோற்றத்தை மாற்றவும், சருமத்திற்கு அதிகப்படியான நன்மைகளையும் தருகிறது.  

  •  ஒரு தேக்கரண்டி சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் கொதிக்க வைத்து, வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்க வேண்டும். இந்த நீர் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.  
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US