வேப்பிலையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா! மாரடைப்புக்கு குட் பை
வேப்பிலை அல்லது வேம்பு அல்லது வேப்பை என பெயர்களால் அழைக்கப்படுகிறது. வேப்பிலையால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்
வேப்பிலை உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற பயன்படுத்தப்படுகின்றது.
வேப்பிலை மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.
webdunia
தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களும் வேப்ப இலையை பயன்படுத்தலாம். சருமத்தில் பளபளப்பைக் கொண்டுவர, கண்டிப்பாக வேப்பம் சாறு குடிக்க வேண்டும்.
குடல் புழுக்கள், வயிற்றெரிச்சல், பசியின்மை, தோல் புண்கள் போன்ற நோய்களும் முடிவுக்கு வரும்.
வேப்பிலை உட்கொள்ளும் விதம்
இதை நேரடியாக, அதாவது பச்சையாக அப்படியே சாப்பிடலாம். அல்லது அதன் நீரை உட்கொள்ளலாம். இந்த இரண்டு வழிகளிலும் அதிக பலன்கள் உள்ளன.
இது தவிர வேப்ப இலையில் செய்யப்பட்ட தேநீரையும் அருந்தலாம்.
Shutterstock