சாதாரண வீட்டு பெண்ணை மணந்த பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! ரோட்டு கடையில் காதல்

Mukesh Dhirubhai Ambani Marriage Relationship
By Raju Jul 05, 2022 11:01 AM GMT
Report
210 Shares

உலகமே பிரம்மித்து பார்க்கும் உச்சத்தில் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி! இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் முதன்மை வரிசையில் இருப்பவர்.

இவருக்கு கடந்த 1985ஆம் ஆண்டு நீடா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சாதாரண வீட்டில் பிறந்த நீடா மிகச்சிறந்த நாட்டியக் கலைஞர். மும்பையில் ஒரு நவராத்திரி விழாவின்போது நீடாவின் நடனத்தைக் கண்டு பிரமித்துப் போனார் முகேஷின் தந்தை திருபாய் அம்பானி.

தன் மூத்த மகனுக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நீடா குறித்து மனதுக்குள் எண்ணிக்கொண்டார். நீடாவை அழைத்த திருபாய், நாளை என்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க முடியுமா என்றார்.

எவ்வளவு பெரிய ஆள், நம்மை அலுவலகத்துக்குக் கூப்பிடுகிறாரே என்று பயந்து போனார் நீடா. எனினும், அடுத்த நாள் திருபாயை அலுவலகத்தில் சென்று சந்தித்தார்.

சாதாரண வீட்டு பெண்ணை மணந்த பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! ரோட்டு கடையில் காதல் | Neeta Mukesh Love Story Millionaire Man

முதலில், நீடாவின் பொழுதுபோக்கு, அவருக்குப் பிடித்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்து கொண்ட திருபாய் அம்பானி, நேரடியாக விஷயத்துக்கு வந்தார். 'என் மூத்த மகன் குறித்து உங்களுடன் பேச வேண்டும். அவனை சந்திக்க உங்களுக்கு விருப்பமா என்று கேட்டார்.

நீடா பயமறியாத பெண். 'அதிலென்ன இருக்கிறது!' என்று முகேஷை அவரின் வீட்டில் போய் சந்தித்தார். தொடர்ந்து பலமுறை சந்திப்பு நடந்தது. முகேஷ் அம்பானியின் சொகுசு வாழ்க்கையை சோதனைக்குட்படுத்தியுள்ளார் நீடா.

அதற்காக அவரை மும்பை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். ரோட்டு கடைகளில் உணவருந்த வைத்திருக்கிறார். அங்கெல்லாம் தான் இருவருக்குமான பிணைப்பு அதிகரித்துள்ளது.

ஒருநாள் காரில் செல்லும்போது திருமணம் செய்து கொள்ளலாமா என முகேஷ் அம்பானி கேட்டார். நீடா எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கவே, பதில் சொன்னால் தான் வண்டியை எடுப்பேன் என்று கூறினார். பின்னர் நீடா ஒப்புக்கொள்ள, கடந்த 1985-ம் ஆண்டு நீடா இந்தியாவின் பணக்கார வீட்டுக்கு மருமகள் ஆனார்.  

சாதாரண வீட்டு பெண்ணை மணந்த பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! ரோட்டு கடையில் காதல் | Neeta Mukesh Love Story Millionaire Man

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US