Ghee Rice: மணமணக்க பாய் வீட்டு நெய் சோறு செய்வது எப்படி?

Healthy Food Recipes
By Kirthiga Mar 22, 2024 10:49 AM GMT
Report

பொதுவாகவே பிரியாணி என்றாலே பாய் வீட்டு பிரியாணி தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கும் வரும்.

அதுபோலவே இந்த நெய் சோறும். பாய் வீட்டில் செய்யப்படும் நெய் சோறின் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும் என பலரும் கூறுகின்றார்கள்.

300 ஏக்கர், 49 அறைகள்: அம்பானியின் லண்டன் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

300 ஏக்கர், 49 அறைகள்: அம்பானியின் லண்டன் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாய் வீட்டின் நெய் சாதத்தை அதன் சுவையிலேயே எப்படி வீட்டில் செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • பாசுமதி அரிசி - 2 கப்
  • நெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் - 4
  • பட்டை - 2

அலுவலகத்தில் வேலை செய்பவரா நீங்கள்? உங்களுக்கான Simple Makeup Look இதோ!

அலுவலகத்தில் வேலை செய்பவரா நீங்கள்? உங்களுக்கான Simple Makeup Look இதோ!

  • கிராம்பு - 6
  • அன்னாசி பூ - 2
  • பிரியாணி இலை - 2
  • கடல்பாசி - 1
  • தண்ணீர் - 4 கப்
  • புதினா - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு

Ghee Rice: மணமணக்க பாய் வீட்டு நெய் சோறு செய்வது எப்படி? | Nei Soru Recipe In Tamil

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.  

  • அடுத்து ஒரு குக்கரில் நெய் ஊற்றி, அதில் ட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய், கடல்பாசி, பிரியாணி இலை மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்.

  • பின் அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.  

தங்கம் போல் முகத்தை ஜொலிக்க வைக்கும் களிமண்; பயன்படுத்துவது எப்படி?

தங்கம் போல் முகத்தை ஜொலிக்க வைக்கும் களிமண்; பயன்படுத்துவது எப்படி?

  • பச்சை வாசணை போனவுடன் அதில் ஊற வைத்த பாசுமதி அரிசி மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடத்திற்கு கிளறவும்.

  • பின் அதில் 2 கப் அரிசி 4 கப் தண்ணீரும் நறுக்கிய புதினாவும் சேர்த்து கலக்கவும்.

  • அடுத்தாக குக்கரை மூடி விட்டு 2 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, சாதம் உடைந்து போகாமல் ஒருமுறை கிளறிவிட்டு பரிமாறவும். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US