கரணின் பந்துவீச்சில் 103 ஓட்டங்களுக்கு சுருண்ட மலேசிய அணி: நேபாளம் அபார வெற்றி

Malaysia Nepal National Cricket Team
By Sivaraj Sep 03, 2026 09:14 AM GMT
Report

Nepal beat malaysia by 6 wickets in ACC men odi: நேபாள அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.

பாங்கியில் நடந்த ACC ஆடவர் பிரீமியர் கிண்ணப் போட்டியில் நேபாள அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. 

ACC ஆடவர் பிரீமியர் கிண்ணப் போட்டி 

மலேசியா மற்றும் நேபாளம் அணிகள் மோதிய ACC ஆடவர் பிரீமியர் கிண்ணப் போட்டி பாங்கியில் நடந்தது.  

Karan KC

ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு

ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு

முதலில் களமிறங்கிய மலேசிய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, அகீல் வாஹித் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து சியாஹதத் 13 ஓட்டங்களிலும், விரன்தீப் 14 ஓட்டங்களிலும் வெளியேறினர். அணித்தலைவர் சையத் அஸிஸ் முபாரக் சரிவில் இருந்து அணியை மீட்க போராட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 

கரண் மிரட்டலான பந்துவீச்சு

9வது விக்கெட்டாக முபாரக் 30 (49) ஓட்டங்கள் எடுத்த நிலையில் கரண் கேசி பந்துவீசில் அவுட் ஆக, ஆரிஃப் கடைசி விக்கெட்டாக டக்அவுட் ஆனார். 32.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மலேசிய அணி 103 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மிரட்டலாக பந்துவீசிய கரண் கேசி (Karan KC) 4 விக்கெட்டுகளும், லலித் ராஜ்பன்ஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய நேபாள அணி 21.4 ஓவர்களில் 106 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அர்ஜுன் குமால் 45 ஓட்டங்களும், இஷான் பாண்டே 20 ஓட்டங்களும் எடுத்தனர்.  

Karan KC

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US