கடைசி பந்தில் 1 ரன் தேவை: Wide வீசிய பவுலர்..297 இலக்கை எட்டிய அணி

Nepal National Cricket Team Scotland Cricket Team
By Sivaraj Jun 03, 2025 03:41 AM GMT
Report

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நேபாளம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மெக்கிரீத் 55 ஓட்டங்கள்

டண்டீயில் நடந்த ஒருநாள் போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியில் சார்லி டியர் (Charlie Tear) 72 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசினார்.

அணித்தலைவர் பெர்ரிங்டன் 40 ஓட்டங்கள் எடுக்க, மெக்கிரீத் 67 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசினார். 

Scotland vs Nepal, Odi 2025 

விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் 39 ஓட்டங்களும், லீஸ்க் 18 ஓட்டங்களும் எடுக்க ஸ்கொட்லாந்து 296 ஓட்டங்கள் குவித்தது. ரிஜன், கரண் மற்றும் சோம்பல் கமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  

Karan KC 

குஷால் பூர்டெல் அதிரடி அரைசதம்

பின்னர் ஆடிய நேபாளம் அணியில் ஆசிப் ஷெய்க் 20 ஓட்டங்களில் வெளியேற, அதிரடி அரைசதம் விளாசிய குஷால் பூர்டெல் 53 (44) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அணித்தலைவர் ரோஹித் பாடேல் 37 ஓட்டங்களும், பீம் ஷார்க்கி 40 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.  

Scotland vs Nepal, Odi 2025

ஆரிஃப் ஷெய்க் (7), திபேந்திர சிங் ஐரீ (8) சொதப்ப, கரண் அதிரடியில் மிரட்டினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், சிக்ஸர்களை பறக்கவிட்டு கரண் (Karan) அரைசதம் விளாசினார். 

RCB கோப்பை வென்றால் ஓய்வு முடிவை மறுபரிசீலிக்கும் கோலி? பிசிசிஐ வலியுறுத்தல்

RCB கோப்பை வென்றால் ஓய்வு முடிவை மறுபரிசீலிக்கும் கோலி? பிசிசிஐ வலியுறுத்தல்

 

கடைசி பந்தில் த்ரில் வெற்றி

கடைசி ஓவரின் 6வது பந்தில் நேபாள அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய மார்க் வாட் கடைசி பந்தை அகலபந்தாக (Wide) வீச நேபாளம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இறுதிவரை களத்தில் நின்ற கரண் 41 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.

ஸ்கொட்லாந்து தரப்பில் பிரண்டன் மெக்முல்லன் 3 விக்கெட்டுகளும், ஜேக் ஜார்விஸ் மற்றும் மைக்கேல் லீஸ்க் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.  

Scotland vs Nepal, Odi 2025 

Scotland vs Nepal, Odi 2025 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US