தனது எதிர்காலம்: குட்டி இளவரசர் ஜோர்ஜ் தொடர்பில் இப்போதே அச்சப்படும் ஹரி

Prince Harry Prince William King Charles III
By Arbin Sep 24, 2022 05:35 AM GMT
Report

மன்னர் சார்லஸ் மற்றும் வில்லியம் ஆலோசனையின் படியே, ஆண்ட்ரூவின் மொத்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டது.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் தாம் தள்ளப்பட வாய்ப்புள்ளதாக இளவரசர் ஹரி அச்சம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியின் மகனான இளவரசர் ஜோர்ஜ் காரணமாக தமது எதிர்காலம் தொடர்பில் ஹரி அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் தமக்கும் ஏற்படலாம் என்றே ஹரி அஞ்சுவதாக கூறப்படுகிறது. குட்டி இளவரசர் ஜோர்ஜ் 18 வயதைக் கடந்தால், அவருக்கான பொறுப்புகள் அதிகரிக்கும்.

தனது எதிர்காலம்: குட்டி இளவரசர் ஜோர்ஜ் தொடர்பில் இப்போதே அச்சப்படும் ஹரி | Nephew George Harry Feared Become Irrelevant

அப்போது இளவரசர் ஹரி அரண்மனைக்கு பொருத்தமற்றவர் என மொத்தமாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், இதன் காரணமாகவே ஹரி அஞ்சுவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது 62 வயதாகும் இளவரசர் ஆண்ட்ரூ ராஜகுடும்பத்தில் செயல்படும் உறுப்பினராக இல்லை. ராணியாரின் செல்லப்பிள்ளை என்பதாலையே, அவர் மொத்தமாக ஒதுக்கப்படாமல் இருந்து வந்தார்.

தனது எதிர்காலம்: குட்டி இளவரசர் ஜோர்ஜ் தொடர்பில் இப்போதே அச்சப்படும் ஹரி | Nephew George Harry Feared Become Irrelevant

@getty

மேலும், ஆண்ட்ரூவால் ஏற்பட்ட விவாதங்கள் காரணமாக தற்போதைய மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மகன் வில்லியம் ஆகியோரின் ஆலோசனையின் படியே, ஆண்ட்ரூவின் மொத்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டது.

தற்போது அவர் இளவரசர் ஹரி போன்று செயற்படாத உறுப்பினர் வரிசையில் உள்ளார். இந்த நிலையில், தமது 60 வயதில், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தாம் தள்ளப்பட வாய்ப்புள்ளதாக இளவரசர் ஹரி அச்சம் தெரிவித்துள்ளார்.

தனது எதிர்காலம்: குட்டி இளவரசர் ஜோர்ஜ் தொடர்பில் இப்போதே அச்சப்படும் ஹரி | Nephew George Harry Feared Become Irrelevant

@PA

மேலும், குட்டி இளவரசர் ஜோர்ஜ் உரிய பொறுப்புக்கு வரும் முன்னர், அதாவது அவருக்கு 18 வயதாகும் முன்னர் தமது இருப்பை தக்கவைக்க வேண்டும் என ஹரி முடிவு செய்துள்ளதாகவும், தற்போது தமக்கு ஆதரவாக ராணியாரும் இல்லை என்பதால், எதிர்காலம் சிக்கலில் முடியலாம் என ஹரி கருதுவதாக கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US