2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை

Switzerland
By Balamanuvelan Aug 24, 2026 07:19 AM GMT
Report

Net immigration to Switzerland fell by 12.5% in the first half of 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்துக்கு நிகர புலம்பெயர்தல் 12.5 சதவிகிதம் குறைந்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்தின் நிகர புலம்பெயர்தல் 12.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை

2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 74,112 பேர் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளனர். 

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை | Net Immigration To Switzerland Fells In 2026 Half

இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 2.9 சதவிகிதம் குறைவாகும்.

அதே நேரத்தில், 39,251 பேர் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியுள்ளனர். இது இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 4.3 சதவிகிதம் அதிகமாகும். 

34 ஆண்டுகளுக்கு முன் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான நபர்கள்: புதிய தகவல்

34 ஆண்டுகளுக்கு முன் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான நபர்கள்: புதிய தகவல்

ஆக, நிகர புலம்பெயர்தல் 12.5 சதவிகிதம் குறைந்து, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை, 2026 ஜூன் இறுதி நிலவரப்படி 2,432,444 ஆகியுள்ளது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US