38,000 சதுர அடி, 12 படுக்கையறை... இஷா அம்பானியின் வீட்டை வாங்கிய பிரபல நடிகையின் சொத்து எவ்வளவு?

Mukesh Dhirubhai Ambani Mumbai Nita Ambani
By Kirthiga Apr 05, 2024 06:06 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானியின் பிரமாண்டமான வீட்டை வாங்கிய பிரபல நடிகையின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

இஷா அம்பானியின் பிரமாண்டமான வீடு

முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீடான ஆண்டிலியாவில் வசிக்கின்றனர்.

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியைப் போலவே, அவர்களின் பிள்ளைகளும் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீட்டில் வசித்து வருகின்றார்கள்.

38,000 சதுர அடி, 12 படுக்கையறை... இஷா அம்பானியின் வீட்டை வாங்கிய பிரபல நடிகையின் சொத்து எவ்வளவு? | Net Worth Of Actress Bought Isha Ambani S House

சமீபத்தில், முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தங்களுடைய ஆடம்பர மாளிகையை விற்றனர்.

அந்த வீடானது 38,000 சதுர அடி பரப்பளவில் 12 படுக்கையறைகள் மற்றும் 24 குளியலறைகளையும் ஹை டெக் ஜிம், பேட்மிண்டன் விளையாட்டு மைதானம், 155 அடி நீளமுள்ள நீச்சல் குளம் போன்ற வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது.

38,000 சதுர அடி, 12 படுக்கையறை... இஷா அம்பானியின் வீட்டை வாங்கிய பிரபல நடிகையின் சொத்து எவ்வளவு? | Net Worth Of Actress Bought Isha Ambani S House

இஷா அம்பானி தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருவதால் அந்த வீட்டை விற்பதற்கு முடிவு செய்து, ஹாலிவுட் பிரபல ஜோடிகளான ஜெனிபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் என்பவர்களுக்கு ரூ.494 கோடிக்கு விற்றுள்ளனர்.

யார் இந்த ஜெனிபர் லோபஸ்?

ஜெனிபர் லோபஸ் என்பவர் அமெரிக்க பாடகி, நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். அவர் ஒரு நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி 1991 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஆரம்பித்தார். 

'செலினா' (1997), 'அனகோண்டா' (1997) போன்ற படங்களில் முன்னணி பாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

38,000 சதுர அடி, 12 படுக்கையறை... இஷா அம்பானியின் வீட்டை வாங்கிய பிரபல நடிகையின் சொத்து எவ்வளவு? | Net Worth Of Actress Bought Isha Ambani S House

ஜெனிபர் லோபஸ் ஹாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர். அவரது இசை மற்றும் அவரது நடிப்பு வாழ்க்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 

இந்நிலையில் இவருக்கு கோடிக் கணக்கில் சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதாவது இவருடைய நிகர மதிப்பு 400 மில்லியன் டாலர்கள், அதாவது ரூ 3000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US