மலைப்போல் குவியும் துட்டு... நடிகர் விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Vijayakanth India Money
By Kirthiga Nov 29, 2023 10:18 AM GMT
Report

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான மற்றும் மரியாதைக்குரிய நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அவர் நோய்வாய்ப்பட்ட ஆண்டுகளில் கூட, அவர் தொடர்ந்து பலரால் பாராட்டப்பட்டு தான் வருகிறார். ஆனால் அவரது சொத்து பற்றி தெரியுமா?

கூகுளில் பலரும் தேடிக்கொண்டிருக்கும் கேள்வி இது தான். இந்தக் கேள்விக்கு விடை காண, விஜயகாந்தின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் ஒரு தமிழ் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) என்ற அரசியல் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். 

மலைப்போல் குவியும் துட்டு... நடிகர் விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Net Worth Of Vijaykanth

அவர் தனது சமூகப் பணிகளுக்காகவும், ஏழைகளுக்கு உதவி செய்தும் வருகிறார். தமிழ்நாட்டின் பிரபல நபரான இவர், நேர்மையான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்.

சொத்து மதிப்பு

சில ஆதாரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் விஜயகாந்தின் நிகர மதிப்பு சுமார் ₹38.85 கோடி (50 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருக்கும். 

மேலும் இவருக்கும் மாளிகை அளவில் ஒரு வீடும் இருகிறது.

மலைப்போல் குவியும் துட்டு... நடிகர் விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Net Worth Of Vijaykanth

நீச்சல் குளம் மற்றும் தோட்டத்துடன் கூடிய விஜயகாந்தின் பிரம்மாண்டமான சாலிகிராமம் மாளிகை ஜூலை 2023 இல் ரூ. 4.25 கோடிக்கு ஏலம் போனது. 

விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது மதுரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் தங்கியுள்ளனர். மாமண்டூர் சொத்து மதிப்பு ரூ.4.25 கோடி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவருக்கு பல கார்களும் உள்ளன.

  • Audi Q7 - 87 லட்சம்

  • Toyota Innova Crysta - 25 லட்சம்

  • BMW X5 - 96 லட்சம்

  • Mercedes-Benz S350 - 1.2 கோடி

  • Ford Endeavour - 36 லட்சம்

  • Volvo S90 - 66 லட்சம்

  • Hyundai Santa FE - 27 லட்சம்

மேலும் இவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் ஈடுப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை - அறிக்கை வெளியிட்ட வைத்தியசாலை

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை - அறிக்கை வெளியிட்ட வைத்தியசாலை

மலைப்போல் குவியும் துட்டு... நடிகர் விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Net Worth Of Vijaykanth

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US