வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்: $82.7 பில்லியன் ஒப்பந்தம் உறுதி

Businessman Netflix
By Thiru Dec 05, 2025 01:45 PM GMT
Report

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றி இருப்பதாக அறிவித்துள்ளது.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

பிரபலமான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ்(Netflix), பிரபலமான வார்னர் பிரதர்ஸ்(Warner Bros) நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்: $82.7 பில்லியன் ஒப்பந்தம் உறுதி | Netflix Acquire Warner Bros For 82 7 Billion

 இந்த கையப்படுத்துதல் ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் $82.7 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஸ்டூடியோக்கள், HBO Max ஸ்ட்ரீமிங் சேவை மற்றும் HBO நெட்வொர்க் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றி உள்ளது.

பிரான்ஸ் அணுசக்தி தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்: பதிலடி நடவடிக்கை தீவிரம்

பிரான்ஸ் அணுசக்தி தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்: பதிலடி நடவடிக்கை தீவிரம்

பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்: $82.7 பில்லியன் ஒப்பந்தம் உறுதி | Netflix Acquire Warner Bros For 82 7 Billion

கையப்படுத்துதல் திட்டத்தின் படி, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு சாதாரண பங்குகளுக்கும் சுமார் $27.75 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் $23.25 பணமாகவும், $4.50 நெட்பிளிக்ஸ் பங்குகளாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பரிவர்த்தனை பங்கு மதிப்பு சுமார் $72 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மற்றும் நிறுவனத்தின் மொத்த $82.7 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US