ரூ.15 கோடிக்கு விலை போகும் வீடு! அப்படி என்ன தான் இருக்கு?

Money Netflix Hollywood
By Kirthiga Oct 01, 2023 03:15 AM GMT
Report

நெட்ஃப்ளிக்ஸின் பிரபல தொடரான Sex Education தொடரில் முக்கிய கதாபாத்திரமான ஓடிஸ் மற்றும் அவரது அம்மா வாழ்ந்த வீடு தற்போது விற்பனையாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது. 

Sex Education தொடர்

ஹாலிவுட் படங்களுக்கும் தொடர்களுக்கும் இந்திய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம். அந்த வகையில், இந்தியர்கள் பலரின் வரவேற்பினை பெற்ற ஆங்கில படைப்புகளுள் ஒன்றான Sex Education தொடரானது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும். 

பள்ளியில் படிக்கும் மாணவர்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக வைத்து இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரானது ஒரு காமெடி பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. தொடரின் பெயர் இப்படி இருகின்றதே என்று பலரும் இதை ஒதுக்கலாம். ஆனால் இது விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொடராக எழுதப்பட்டுள்ளது.

ரூ.15 கோடிக்கு விலை போகும் வீடு! அப்படி என்ன தான் இருக்கு? | Netflix Famous Otis Home On Sale Viral Post

IMDb

இதில் ஓட்டிஸ், மேவ், எரிக், ஆடம் போன்ற பல கதாப்பாத்திரங்கள் முக்கியமாக உள்ளன. அதில் ஓடிஸ் மற்றும் அம்மாவான ஜீன் இரவரும் வசிக்கும் வீடானது தற்போது விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.

விற்பனையாகும் வீடு

இந்த தொடரில் ஒவ்வொரு முறை ஓடிஸின் வீட்டைக்காட்டும் போதும் பசுமையான சுற்றுப்புறத்துடன் பள்ளத்தாக்கில் இருக்கும் அந்த வீடு ரசிகர்களை கவர்ந்துக்கொண்டே இருந்தது. 

இந்த வீடானது இங்கிலாந்தின் ஹெர்ஃபோர்ட்ஷர் பகுதியில் சைமண்ட்ஸ் யாட் என்ற இடத்தில் வை நதியை நோக்கியவாரு அமைந்திருக்கிறது.

ரூ.15 கோடிக்கு விலை போகும் வீடு! அப்படி என்ன தான் இருக்கு? | Netflix Famous Otis Home On Sale Viral Post

இது முதலில் ஒரு மீன் விடுதியாக இருந்தது. 2019ம் ஆண்டு தொலைக்காட்சி தொடரில் தோன்றியபிறகு இந்த வீட்டின் மீதான ஆசை அனைவரையும் ஈர்த்தது.

அந்தவகையில் இந்த வீட்டை பிரிஸ்டலில் உள்ள நைட் ஃப்ரான்க் என்பவர் விற்க முடிவு செய்துள்ளார்.

ரூ.250 கோடி வரை தருகிறோம்..! கண்ணை கவரும் பசுமை வீடு: கழுகாய் சுற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்

ரூ.250 கோடி வரை தருகிறோம்..! கண்ணை கவரும் பசுமை வீடு: கழுகாய் சுற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்

இதில் 5 படுக்கையறைகளும் 3 குளியலறைகளும் உள்ளது. இந்த வீடு தனியாகவும் அமைதியாகவும் இருந்தாலும், இங்கிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே பழமையான தேவாலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது.

ரூ.15 கோடிக்கு விலை போகும் வீடு! அப்படி என்ன தான் இருக்கு? | Netflix Famous Otis Home On Sale Viral Post

House & Garden

இந்த வீடு 4.52 ஏக்கர் பரப்பளவில அமைந்துள்ளது. ரு கோடைக்கால வீடு, இரண்டு பசுமைகுடில்கள், சமையலறைத் தோட்டம் என பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.

மேலும் இந்த வீடு சுமார் 1.5 மில்லியன் பவுண்ட்கள் கணக்கில் விற்பனையாக இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US