நயன்தாரா- தனுஷ் விவகாரம்.., தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Dhanush Nayanthara Netflix Madras High Court
By Yashini Jan 28, 2025 07:12 AM GMT
Report

நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நயன்தாரா- தனுஷ் விவகாரம் 

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் Nayanthara: Beyond the Fairy Tale என்ற பெயரில் வெளியானது.

இந்த ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தியதாகக் கூறி, ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நயன்தாரா- தனுஷ் விவகாரம்.., தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி | Netflix Petition Against Dhanush Dismissed

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது. 

அப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில், "திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. படப்பிடிப்பு காட்சிகள் 2020ஆம் ஆண்டே வெளியான போதும், தாமதமாக 2024ஆம் ஆண்டுதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தனுஷின் வொண்டர்பார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் உள்ள அனைத்தும் தனக்கு சொந்தம் என்றும், ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டபோது, 3 வினாடி காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்த உடனேயே அந்த காட்சிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கூறிய போது, அதற்கு நயன்தாரா தரப்பில், வெளிப்படையாக பதிப்புரிமைக்காக நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொதுவெளியில் கடிதம் எழுதினார் என்று வாதிட்டார்.

நயன்தாரா- தனுஷ் விவகாரம்.., தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி | Netflix Petition Against Dhanush Dismissed

படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என்றும், நயன்தாரா ஒப்பந்தம் செய்யும் போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டதாக கூறினார். 

இது காப்புரிமை சட்டத்திற்கு பொருந்தும் எனவும், படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையில் தான் நடைபெற்றது எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் திகதிக்கு தள்ளி வைத்தார்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
அகாலமரணம்
அகாலமரணம்

நீர்வேலி, Toronto, Canada

21 Jan, 2025
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, கொழும்பு

29 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Amsterdam, Netherlands, London, United Kingdom

25 Jan, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Geneva, Switzerland

25 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி கிழக்கு, Zoetermeer, Netherlands

30 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

22 Jan, 2025
அகாலமரணம்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Jan, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, லுசேன், Switzerland

27 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, உரும்பிராய் வடக்கு, சுதுமலை வடக்கு

24 Jan, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Trichy, British Indian Ocean Terr.

29 Jan, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Mississauga, Canada

25 Jan, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பருத்தித்துறை

29 Jan, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Holland, Netherlands

04 Feb, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, புத்தூர் கிழக்கு

31 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, நீர்கொழும்பு

21 Jan, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, திருநாவற்குளம், திருவையாறு

27 Jan, 2025
மரண அறிவித்தல்

கைதடி, காங்கேசன்துறை, Scarborough, Canada

28 Jan, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Jan, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

25 Jan, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், குப்பிளான், பேர்ண், Switzerland

27 Jan, 2025
37ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய்

19 Jan, 1988
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

26 Jan, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, யாழ்ப்பாணம், Tororo, Uganda, Cambridge, United Kingdom, London, United Kingdom

17 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Markham, Canada

28 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Brake (Unterweser), Germany

27 Jan, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம்

28 Jan, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Wimbledon, United Kingdom

23 Jan, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, மருதனாமடம், வவுனியா, கொழும்பு, Harrow, United Kingdom, Coventry, United Kingdom

22 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை

24 Jan, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

25 Jan, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நெதர்லாந்து, Netherlands, பிரித்தானியா, United Kingdom

25 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US