தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர் - வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம்

Madhya Pradesh Netherlands
By Karthikraja Sep 05, 2026 12:11 PM GMT
Report

netherland firm job offer to bittu tabahi who cleaned river மத்தியப் பிரதேசத்தில், தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞருக்கு நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் வேலை வழங்க முன்வந்துள்ளது.

நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர்

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோராவைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பி.எஸ்சி மாணவர் சுரேந்திர சிங், சமூக ஊடகங்களில் பிட்டு தபாஹி(bittu tabahi) என்று அறியப்படுகிறார். 

தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர் - வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம் | Netherland Firm Job Offer To Mp Guy Cleans River

இவர் அந்த பகுதியில் கடுமையாக மாசுபட்டிருந்த அஜ்நார் நதியை(Ajnar River) சுத்தம் செய்யும் முயற்சியில் தனிநபராக இறங்கியுள்ளார்.

தன்னுடைய சேமிப்பு ரூ.30,000 பயன்படுத்தி, சில மாதங்களாகவே நதியை சுத்தப்படுத்தி வந்துள்ளார். 

இலங்கை தமிழரின் இசை முயற்சி - வீடியோ அழைப்பில் பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

இலங்கை தமிழரின் இசை முயற்சி - வீடியோ அழைப்பில் பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

அவர் சுத்தம் செய்யும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, பலரும் அவர் பிரபலமாகவே இதனை செய்து வருவதாக விமர்சித்தனர். 

தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர் - வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம் | Netherland Firm Job Offer To Mp Guy Cleans River

ஆனால், அவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், நதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி தொடர்ச்சியாக தூய்மை பணியில் ஈடுபட்டு நதியை சுத்தமாக மாற்றியுள்ளார்.

வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம்

பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். 

தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர் - வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம் | Netherland Firm Job Offer To Mp Guy Cleans River

மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியை தனது வீட்டிற்கு அழைத்து "உன்னால் இந்த மாநிலமே பெருமை கொள்கிறது" என பாராட்டியுள்ளார். 

அதுமட்டுமல்லாது, நெதர்லாந்தை சேர்ந்த The Ocean Cleanup என்ற நிறுவனம் அவரை அவருக்கு வேலை வழங்க முன்வந்துள்ளது. 

இந்த நிறுவனம், 2040 ஆம் ஆண்டுக்குள் கடலில் மிதக்கும் 90% பிளாஸ்டிக்கை அகற்றுவதை நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது. 

தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர் - வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம் | Netherland Firm Job Offer To Mp Guy Cleans River

இந்த நிறுவனத்தின் நிறுவனரான Boyan Slat, எங்களுடன் வந்து பணியாற்றுங்கள் என பிட்டு தபாஹிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US