Jio கட்டணம் திடீரென உயர்வு.., மகனின் திருமண செலவிற்காக அம்பானி இந்த முடிவை எடுத்தாரா?

Reliance Wedding Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Sathya Jun 28, 2024 04:31 AM GMT
Report

ரிலையன்ஸ் ஜியோ தனது கட்டணத் திட்டங்களை கணிசமாக உயர்த்தியதற்காக அம்பானி வீட்டு திருமணத்தை தொடர்புபடுத்தி நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

அம்பானி மகன் திருமணம்

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

Jio கட்டணம் திடீரென உயர்வு.., மகனின் திருமண செலவிற்காக அம்பானி இந்த முடிவை எடுத்தாரா? | Netizen Jio Tariff Plan Over Ambani Preweddingcost

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.

இவர்களின் திருமண முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சியானது ஆடம்பரமாக நடைபெற்றது. முதல் நிகழ்ச்சி குஜராத்திலும், இரண்டாவது நிகழ்ச்சி ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடைபெற்றது.

அதிமுகவுக்கு திடீரென ஆதரவு குரல் கொடுத்த சீமான்.., என்ன காரணம்?

அதிமுகவுக்கு திடீரென ஆதரவு குரல் கொடுத்த சீமான்.., என்ன காரணம்?

Jio கட்டணம் உயர்வு

இந்நிலையில், ஜியோ நிறுவனம் தனது தற்போதுள்ள கட்டண விகிதங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. இதனால் ஜியோவின் வாடிக்கைகையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஜியோ மீது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Jio கட்டணம் திடீரென உயர்வு.., மகனின் திருமண செலவிற்காக அம்பானி இந்த முடிவை எடுத்தாரா? | Netizen Jio Tariff Plan Over Ambani Preweddingcost

இந்த புதிய திட்டமானது ஜூலை 3 -ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, ரிலையன்ஸ் ஜியோ திடீரென தனது கட்டங்களை உயர்த்தியுள்ளது. அம்பானி வீட்டு திருமண செலவுகளை யாரோ ஒருவர் ஏற்றாக வேண்டுமே என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஜியோ கட்டண திட்டத்தையும் அம்பானி வீட்டு திருமண செலவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக சர்வதேச இசைப் பாடகர்கள், பாலிவுட் பிரபலங்களின் நடனம், விருந்தினர்களுக்கான விமான மற்றும் கப்பல் வசதிகள் ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US