பலாப்பழம் சாப்பிட்டால் இந்த உணவுகளை உடனே சாப்பிடாதீங்க! விஷமாக மாறும் தன்மை கொண்டதாம்
Allergy
Skin Problem
Blood Suger
By Kishanthini
முக்கனிகளுள் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது.
பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. இதில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகின்றது. இருப்பினும் இதனை சில உணவு பொருட்களுடன் சேர்த்து உண்ணக்கூடாது. பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- பால் குடித்த பின்னரும் பலாப்பழம் சாப்பிடக்கூடாது. அப்படி செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகிவிடும். அதுவும் இப்படி செய்தால் படர்தாமரை, சிரங்கு, அரிப்பு, அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- பலாப்பழம் சாப்பிட்டதும் தேன் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை இருமடங்கு அதிகரித்துவிடும்.
- பப்பாளி பழத்தையும் பலாப்பழம் சாப்பிட்டதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் சூடான பண்புகளைக் கொண்ட இரண்டு பழங்களை ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக்கூடாது.
- பலாக்காயை சமைத்து சாப்பிட்ட பின்னர் அல்லது பலாப்பழத்தை சாப்பிட்ட பின்னர் வெற்றிலை சாப்பிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
- பலாப்பழம் மற்றும் வெண்டைக்காயை ஒருபோதும் அடுத்தடுத்து சாப்பிடாதீர்கள். ஏனெனில் இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், அது தோல் தொடர்பான பிரச்சனைகள், சருமத்தில் வெள்ளைப்புள்ளிகள் மற்றும் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US