பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே கட்டுமரப் படகு சேவை

France
By Balamanuvelan Aug 07, 2026 12:06 PM GMT
Report

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே புதிய கட்டுமரப் படகு சேவை ஒன்று, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது.

பிரான்சிலுள்ள நார்மாண்டிக்கும் பிரித்தானியாவிலுள்ள சசெக்ஸ் நகருக்கும் இடையே கட்டுமரப் படகு சேவை ஒன்று, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது.

புதிய கட்டுமரப் படகு சேவை

இந்த சோதனை முயற்சி அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதில், காற்றின் உதவியால் செலுத்தப்படும் கட்டுமரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே கட்டுமரப் படகு சேவை | New Catamaran Crossing Between France And Uk

செப்டம்பர் 8ஆம் திகதி முதல், 13ஆம் திகதி வரை, பிரான்சிலிருந்து இரு சேவைகளும், பிரித்தானியாவிலிருந்து மூன்று சேவைகளும் முயற்சிக்கப்பட உள்ளன.

ஒரு பயணத்தின் போது படகில் 12 பயணிகள் வரை அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் தங்கள் சைக்கிள்களையும் உடன் கொண்டுவரலாம்.

இந்த கட்டுமரப்பயணத்தை தலைமை தாங்குபவர் பிரபல மாலுமியான Michel Desjoyeaux என்பவர். 

பிரான்சில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து ஒரு புதிய மோசடி

பிரான்சில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து ஒரு புதிய மோசடி

இந்த பயணத்துக்கான கட்டணம், ஒரு முறை பயணிக்க 220 பவுண்டுகள்.

முக்கிய விடயம் என்னவென்றால், இந்த படகில் பயணிக்கவும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US