பிரித்தானிய மகாராணிக்கு ஒரு உயிரை பரிசளித்த இளவரசர் ஆண்ட்ரூ!

United Kingdom Queen Elizabeth II Corgi Puppy Birthday Gift Prince Andrew
By Ragavan Jun 13, 2021 01:45 PM GMT
Report

பிரித்தானிய ராணியின் 95-வது அதிகாரப்பூரவமான பிறந்தநாளை முன்னிட்டு, தனது தாயை மகிழ்விக்கும் விதமாக இளவரசர் ஆண்ட்ரூ ஒரு அழகிய நாய் குட்டியை பரிசாக கொடுத்துள்ளார்.

இளவரசர் ஆண்ட்ரூ தனது இரண்டு மகள்களுடன் இணைந்து, மறைந்த இளவரசர் பிலிப்பின் 100-வது பிறந்தநாளான வியாழக்கிழமையன்று இந்த நாய்க்குட்டியை பரிசாக கொடுத்துள்ளனர்.

பிறந்து ஆறு வாதங்களே ஆன பெயர் வைக்கப்படாத அந்த ஆண் குட்டி Pembroke Welsh Corgi இனத்தை சேர்ந்தது.

பிரித்தானிய மகாராணிக்கு ஒரு உயிரை பரிசளித்த இளவரசர் ஆண்ட்ரூ! | New Corgi Puppy Queen Elizabeth Prince Andrew Uk

இதே போன்று ஒரு Corgi இன நாய்க்குட்டியை கடந்த பிப்ரவரி மாதம், இளவரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது மகள்கள் Beatrice (32) and Eugenie (31) ராணிக்கு பரிசாக கொடுத்திருந்தனர். அதற்கு Fergus என பெயர் வைக்கப்பட்து.

ஆனால், 5 மாதமே ஆன அந்த நாய்க்குட்டி கடந்த மாதம் புற்று நோயால் திடீரென இறந்தது.

பிரித்தானிய மகாராணிக்கு ஒரு உயிரை பரிசளித்த இளவரசர் ஆண்ட்ரூ! | New Corgi Puppy Queen Elizabeth Prince Andrew Uk

ஏப்ரல் மாதம் தனது கணவர் இளவரசர் பிலிப் இறந்த சோகத்தில் இருந்த ராணிக்கு, Fergus-ன் இழப்பும் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது முகத்தில் சற்று சிரிப்பை காண அவரது மகன் இந்த அழகிய பரிசை கொடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US