உலகை மீண்டும் அச்சுறுத்தி வரும் புதிய கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன? வெளியான முழு விபரம்

Coronavirus B.1.1.529 SouthafricaCovid Newcovid
By Kaviarasan Nov 26, 2021 07:36 PM GMT
Report

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இதனால் இதைக் கட்டுப்படுத்துவதில், தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாகவும், இது மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா மாறுபாடு B.1.1.529 என்று அழைக்கப்படுகிறது.

உலகை மீண்டும் அச்சுறுத்தி வரும் புதிய கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன? வெளியான முழு விபரம் | New Covid Variant In South Africa Name Symptoms

இந்த மாறுபாடு முன்பு பரவிய கொரோனா வைரஸை விட ஒட்டுமொத்தமாக 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இதில் ஸ்பைக் புரதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன.

இதற்கு முன்பு பரவிய டெல்டா மாறுபாடு 2 பிறழ்வுகளும் மற்றும் பீட்டா மாறுபாடு 3 பிறழ்வுகளும் இருந்தன. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த தென் ஆப்பிரிக்கா கொரோனா வைரஸ் 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ளதால், உலக நாடுகளிடையே மீண்டும் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் தென் ஆப்பிரிக்கா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

 இந்த தென்னாப்பிரிக்கா மாறுபாடு கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன என்பது வெளியாகியுள்ளது.

  • காய்ச்சல் இருமல்

  • சோர்வு சுவை அல்லது வாசனை இழப்பு

குறைவான பொதுவான அறிகுறிகள்

  • தொண்டை புண்
  • தலைவலி வலி மற்றும் வலி வயிற்றுப்போக்கு

  • தோலில் ஒரு சொறி விரல்கள் அல்லது கால்விரல்கள் சிவப்பு 
  • எரிச்சலூட்டும் கண்களின் நிறமாற்றம்

தீவிர அறிகுறிகள்

  • சுவாசிப்பதில் சிரமம்

  • மூச்சுத் திணறல் பேச்சு அல்லது இயக்கம் இழப்பு
  • குழப்பமான மார்பு வலி


மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US