சுவிஸ் நாட்டு பெண்கள் மீதும் கண் வைத்த எப்ஸ்டீன்: வெளியான ஆதாரங்கள்

Switzerland
By Balamanuvelan Feb 03, 2026 10:10 AM GMT
Report

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள், பல்வேறு நாடுகளின் அரசியலிலும் புயலைக் கிளப்பிவருகின்றன.

சுவிஸ் நாட்டு பெண்கள் மீதும் கண்...

ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர். 

சுவிஸ் நாட்டு பெண்கள் மீதும் கண் வைத்த எப்ஸ்டீன்: வெளியான ஆதாரங்கள் | New Epstein Files Reveals Epstein Had Swiss Links

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான பல்வேறு ஆவணங்களை வெளியிட்டுவருகிறது.

அவற்றில் இடம்பெற்றுள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசன், அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதர் பீற்றர் மாண்டல்சன் என பல பெரும் புள்ளிகள் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்துக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

2026 பிப்ரவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்குவரும் முக்கிய மாற்றங்கள்

2026 பிப்ரவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்குவரும் முக்கிய மாற்றங்கள்

சூரிக், ஜெனீவா மற்றும் Verbier ஆகிய நகரங்களில் உள்ள சிலருடன் எப்ஸ்டீன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.

சுவிஸ் இளம்பெண்களுக்கான வேலை பயிற்சிக்காக பணம், அவர்களுடைய விமான டிக்கெட், ஹொட்டலில் தங்குவதற்கான செலவு மற்றும் விசாவுக்காக பணம் என பல்வேறு உதவிகளை எப்ஸ்டீன் செய்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அவர் சுவிட்சர்லாந்துக்கு வந்த்போதெல்லாம், அவரிடம் பெண்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும், அவர்களில் எத்தனை பெண்கள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US