இந்திய கால்பந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
Football
Spain
Indian Football Team
By Ragavan
இந்திய கால்பந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த மனலோ மார்வேஸ் (Manolo Marquez) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இகோர் ஸ்டிமாக்கின் (Igor Stimac) சர்ச்சைக்குரிய வெளியேற்றத்திற்குப் பிறகு, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) அவருக்குப் பதிலாக மார்வேஸை நியமித்தது.
தற்போது கோவா எஃப்சியின் பயிற்சியாளராக இருக்கும் மார்வேஸ், கால்பந்து பயிற்சியில் அபார அனுபவம் பெற்றவர்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற AIFF கூட்டத்தில், புதிய பயிற்சியாளராக மார்வேஸ் நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Manolo Marquez, new head coach of Indian men’s football team
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US