Car கனவு இன்றே நனவாகும்..! Honda கார்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.1.2 லட்சம் வரை சிறப்பு தள்ளுபடி!

Honda Money Businessman
By Thiru Mar 04, 2024 10:16 AM GMT
Report

ஹோண்டா கார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக, தனது அனைத்து மாடல்களுக்கும் அதிரடி தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Honda கார்களுக்கு மெகா தள்ளுபடிகள்

பிப்ரவரி 2024ல் பல்வேறு வகையிலான ஹோண்டா(Honda) கார் மாடல்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையிலான மெகா தள்ளுபடிகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் புதிதாக வெளியாகியுள்ள Honda Elevate மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.50,000மும், Honda amaze மாடல் கார்களுக்கு 90,000 மும், Honda City car மாடலுக்கு ரூ.1.12 லட்சம் வரையிலான மெகா தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Honda car discounts India 2024, Honda City discount offer India, Honda Jazz discount March 2024, Honda WR-V offers March 2024, New Honda Amaze discounts India, Honda CR-V discount price India, Honda Civic deals March 2024, Best deals on Honda cars in India, Buy Honda car with discount, Honda dealership near me, Honda car sale India, Honda car price list India 2024, Where to buy Honda car in India, Best sedan cars in India, Fuel efficient cars in India

இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் சொகுசு செடான்னை சொந்தமாக்க ஒரு பொற்கால வாய்ப்பு ஆகும்.

Cryptocurrency என்றால் என்ன? பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

Cryptocurrency என்றால் என்ன? பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

சலுகைகளின் கலவை

ஆனால் இந்த தள்ளுபடிகள் பல்வேறு சலுகைகளின் கலவையாக உள்ளது.

பணத் தள்ளுபடி(Cash Discount): கார் மாடல் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.

எக்ஸ்சேஞ்ச் போனஸ்(Exchange Bonus): உங்கள் பழைய காரை புதிய ஹோண்டாவுடன் மாற்றுவதன் மூலம் ரூ.21,000 வரையிலான கூடுதல் சலுகைகளை பெறலாம்.

Honda car discounts India 2024, Honda City discount offer India, Honda Jazz discount March 2024, Honda WR-V offers March 2024, New Honda Amaze discounts India, Honda CR-V discount price India, Honda Civic deals March 2024, Best deals on Honda cars in India, Buy Honda car with discount, Honda dealership near me, Honda car sale India, Honda car price list India 2024, Where to buy Honda car in India, Best sedan cars in India, Fuel efficient cars in India

நீ அம்பானியா அல்லது பிச்சைக்காரனா..!குலுங்கி சிரித்த நீதா-முகேஷ் அம்பானி: ஆனந்த் அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய கதை

நீ அம்பானியா அல்லது பிச்சைக்காரனா..!குலுங்கி சிரித்த நீதா-முகேஷ் அம்பானி: ஆனந்த் அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய கதை

லாயல்டி போனஸ்(Loyality Bonus): ஏற்கனவே ஹோண்டா கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,000 வரையிலான லாயல்டி சலுகைகள் வழங்கப்பட்டன.

கார்ப்பரேட் தள்ளுபடி(Corporate Discount): கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ரூ.25,000 வரையிலான கூடுதல் தள்ளுபடிகளைப் பெற தகுதி பெற்றனர்.

தள்ளுபடி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ஹோண்டா டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ளலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Honda car discounts India 2024, Honda City discount offer India, Honda Jazz discount March 2024, Honda WR-V offers March 2024, New Honda Amaze discounts India, Honda CR-V discount price India, Honda Civic deals March 2024, Best deals on Honda cars in India, Buy Honda car with discount, Honda dealership near me, Honda car sale India, Honda car price list India 2024, Where to buy Honda car in India, Best sedan cars in India, Fuel efficient cars in India 

மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US