20.75 km மைலேஜ் தரும் டீசல் எஞ்சினுடன் புதிய KIA Syros அறிமுகம்

KIA Automobiles
By Ragavan Jan 29, 2025 10:23 AM GMT
Report

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் பிப்ரவரி 1-ஆம் திகதி இந்தியாவில் அதன் பிரீமியம் எஸ்யூவியான Syros-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

கியா நிறுவனம் சமீபத்தில் பல Segment-First பிரீமியம் அம்சங்களுடன் காரை வெளியிடுகிறது.

தினசரி பயன்பாட்டிற்கு அதிக Range வழங்கும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

தினசரி பயன்பாட்டிற்கு அதிக Range வழங்கும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் லிட்டருக்கு 18.20 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது.

அதேபோல் டீசல் எஞ்சினுடன் வரும் வேரியண்ட் லிட்டருக்கு 20.75 km மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.

KIA Syros, KIA Syros SUV, 2025 KIA Syros

இந்தியாவில் Sub-4 meter பிரிவில் அனைத்து இருக்கைகளும் ventilated மற்றும் electrically adjustable அம்சம் கொண்ட முதல் கார் இதுவாகும்.

இது தவிர, இந்த பிரீமியம் எஸ்யூவி 60:40 split recline rear seats மற்றும் panoramic sunroof போன்ற Segment-First அம்சங்களையும் வழங்குகிறது.

KIA Syros, KIA Syros SUV, 2025 KIA Syros

அதே நேரத்தில், லெவல் -2 ADAS, 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களும் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகின்றன.

இந்த வாகனத்தின் விலை ரூ.9.50 லட்சம் முதல் ரூ .17 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

KIA Syros, KIA Syros SUV, 2025 KIA Syros

நிறுவனம் இதை Mini Carnival என்று அழைக்கிறது. சிரோஸ் 6 வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் HTK, HTK (O), HTK+, HTX, HTX+ மற்றும் HTX+ (O) ஆகியவை அடங்கும்.

உலகின் முதல் CNG Scooter-ஐ அறிமுகப்படுத்திய TVS., 84 கிமீ மைலேஜ்!

உலகின் முதல் CNG Scooter-ஐ அறிமுகப்படுத்திய TVS., 84 கிமீ மைலேஜ்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

KIA Syros, KIA Syros SUV, 2025 KIA Syros

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US