அம்மா வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து.. புதுமண தம்பதிக்கு நிகழ்ந்த கொடூரம்! பதற வைத்த சம்பவம்

Tamil nadu
By Raju Jun 14, 2022 10:45 AM GMT
Report

தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவர், மோகன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் சரண்யா வீட்டிற்கு தெரிந்தபோது, மோகன் வேறு சாதி என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் ரஞ்சித்குமார் என்பவருக்கும் சரண்யாவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டாய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யா, வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் மோகனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் முடிந்த ஐந்து நாட்களில் அடகு வைத்த நகையை மீட்க சொந்த ஊருக்கு சென்ற புதுமணத் தம்பதியை, மாப்பிள்ளை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சரண்யாவின் அண்ணன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அம்மா வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து.. புதுமண தம்பதிக்கு நிகழ்ந்த கொடூரம்! பதற வைத்த சம்பவம் | New Married Love Couple Murdered In Kumbakonam

தங்கள் காதலை வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள் என்ற மகிழ்ச்சியில், மோகன்-சரண்யா ஜோடி அங்கு சென்று விருந்து சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு வெளியே அவர்கள் வந்தபோது சக்திவேலும், உறவினர் ரஞ்சித்குமாரும் சேர்ந்து புதுமண தம்பதியை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சரண்யாவின் தாய் அலறியுள்ளார். இதனையடுத்து தப்பியோடிய சக்திவேல், ரஞ்சித்குமார் இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US