கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு சிக்கலை உருவாக்கியுள்ள பிரித்தானியாவின் புதிய விதி

United Kingdom Canada
By Balamanuvelan Feb 24, 2026 03:45 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

பிரித்தானிய கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு, பிரித்தானியா அறிமுகம் செய்ய உள்ள விதி ஒன்று சிக்கலை உருவாக்கியுள்ளது.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு சிக்கல்

2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், அதாவது, நாளை மறுநாள் முதல், பிரித்தானிய கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், தங்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு சிக்கலை உருவாக்கியுள்ள பிரித்தானியாவின் புதிய விதி | New Passport Rule For Dual Canada British Citizens

ஆக, கனடாவுக்கு குடிபெயர்ந்து அங்கு வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், அவ்வப்போது பிரித்தானியா சென்று தங்கள் உறவினர்களை சந்தித்துவந்த நிலையில், பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், அவர்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லையென்றால் பிரித்தானியாவுக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சாரா பைரன், 1970களில் கனடாவுக்கு வாழ வந்துவிட்டார். அவரது உறவினர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்துவருகிறார்கள்.

குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது இங்கிலாந்துக்குச் சென்று அவர்களை சந்தித்துவருவது சாராவின் வழக்கம். 

கனேடிய தயாரிப்புகள் என தவறாக நம்பவைத்த நிறுவனம்: 10,000 டொலர்கள் அபராதம்

கனேடிய தயாரிப்புகள் என தவறாக நம்பவைத்த நிறுவனம்: 10,000 டொலர்கள் அபராதம்

70 களிலேயே கனடாவில் குடியமர்ந்துவிட்டதால், சாரா காலாவதியான தனது பிரித்தானிய பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவில்லை.

ஆக, இந்த திடீர் மாற்றத்தால், அடுத்த மாதத்திலிருந்து இங்கிலாந்திலிருக்கும் தன் உறவினர்களைக் காணச் செல்வது எப்படி என குழப்பமடைந்துள்ளார் சாரா. 

கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு சிக்கலை உருவாக்கியுள்ள பிரித்தானியாவின் புதிய விதி | New Passport Rule For Dual Canada British Citizens

அந்த திடீர் விதியால் சிக்கலை சந்திக்க உள்ளவர்கள், 800 முதல் 1,000 டொலர்கள் செலவிட்டு, ’certificate of entitlement’ என்னும் சான்றிதழை வாங்கவேண்டும் அல்லது தங்கள் கனேடிய குடியுரிமையை துறக்கவேண்டும்.

கனடாவில் வாழும் பிரித்தானியர்கள் பலருக்கு, இரண்டுமே கடினம். ’நான் என்னிடம் உள்ள கனேடிய பாஸ்போர்ட்டின் உதவியால், உலகம் முழுவதும் பயணிக்கலாம்.

ஆனால், நான் வளர்ந்த என் நாட்டுக்குச் செல்ல எனக்கு அனுமதில்லை’, வேடிக்கைதான் என்கிறார் சாரா.

விடயம் என்னவென்றால், சிக்கல் சாரா போன்ற சிலருக்கு அல்ல. பிரித்தானியாவில் பிறந்து கனடாவில் வாழ்ந்துவருபவர்கள் எண்ணிக்கை, 460,000க்கும் அதிகம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US