139 நாட்கள், 9000 மைல்கள்..!பெரு முதல் ஆவுஸ்திரேலியா வரை: ஸ்காட்டிஷ் சகோதரர்களின் உலக சாதனை

Guinness World Records Scotland
By Thiru Aug 30, 2025 06:21 PM GMT
Report

ஸ்காட்லாந்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் பசிபிக் கடலை வேகமாக கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

பசிபிக் கடலை வேகமாக கடந்து புதிய சாதனை

ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பகுதியை சேர்ந்த எவான், ஜேமி மற்றும் லாச்லான் என்ற மூன்று சகோதரர்கள் பாதுகாப்பு துணையின்றி பசிபிக் கடலை வேகமாக படகில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

139 நாட்கள், 9000 மைல்கள்..!பெரு முதல் ஆவுஸ்திரேலியா வரை: ஸ்காட்டிஷ் சகோதரர்களின் உலக சாதனை | New Record 3 Scottish Brothers Cross Pacific Ocean

சகோதரர்கள் கிட்டத்தட்ட  139 நாட்கள், 5 மணி நேரம், 52 நிமிடம் பெருவிலிருந்து அவுஸ்திரேலியா வரை 9000 மைல்களுக்கு மேல் படகு வலித்து இந்த நம்பமுடியாத சாதனையை செய்துள்ளனர்.

லிமா நகரில் ஏப்ரல் 12ம் திகதி பயணத்தை தொடங்கிய 3 சகோதர்களும் கடந்த சனிக்கிழமை கேர்ன்ஸ் வந்தடைந்துள்ளனர்.

உக்ரைனில் மேற்கத்திய ஆதரவு அரசியல்வாதி சுட்டுக் கொலை: குற்றவாளியை பிடிக்க ஜெலென்ஸ்கி சூளுரை!

உக்ரைனில் மேற்கத்திய ஆதரவு அரசியல்வாதி சுட்டுக் கொலை: குற்றவாளியை பிடிக்க ஜெலென்ஸ்கி சூளுரை!

தங்கள் சாதனை பயணத்தை மூன்று சகோதரர்களும் முடிக்கும் போது, அவர்களது தாய் ஷீலா, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு வழங்கினார்கள்.

139 நாட்கள், 9000 மைல்கள்..!பெரு முதல் ஆவுஸ்திரேலியா வரை: ஸ்காட்டிஷ் சகோதரர்களின் உலக சாதனை | New Record 3 Scottish Brothers Cross Pacific Ocean

இந்த பயணத்தின் போது கார்பன் பைபர் படகில் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சகோதரர்கள் இணைந்து ஒரு நாளைக்கு சுமார் 14 மணிநேரம் படகு வலித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US