நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு! 5 பேர் பலி

New York SubwayShooting Brooklyn USNews
By Ragavan Apr 12, 2022 03:26 PM GMT
Report

அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள ஒரு சுரங்கப்பாதை நிலையத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

இந்த திடீர் தாக்குதலில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் அங்கு 'பல வெடிக்கப்படாத சாதனங்கள்' கண்டுபிடிக்கப்பட்டன என்று நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்திய நபர் Gas Mask மற்றும் ஒரு பெருநகர போக்குவரத்து ஆணைய ஊழியர் அணிவதைப் போன்ற ஆரஞ்சு நிற கட்டுமான அங்கியை அணிந்திருந்ததாகவும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு சுரங்கரயில் நிலையத்தில் ஒரு சாதனத்தை வீசுவதைக் காண முடிந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு! 5 பேர் பலி | New York Subway Shooting Brooklyn 5 Dead Us

துப்பாக்கிதாரியை பொலிஸார் தேடி வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தின் நிலவரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு விளக்கப்பட்டுள்ளது மற்றும் மூத்த ஊழியர்கள் நியூயார்க்கின் மேயர் எரிக் ஆடம்ஸுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார். 

நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு! 5 பேர் பலி | New York Subway Shooting Brooklyn 5 Dead Us

நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு! 5 பேர் பலி | New York Subway Shooting Brooklyn 5 Dead Us

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US