160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி: டெஸ்ட் தொடரை வென்ற நியூஸிலாந்து..விடைபெற்ற ஸ்டோக்ஸ்

Ben Stokes England Cricket Team New Zealand Cricket Team
By Sivaraj Jun 29, 2026 02:48 PM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூஸிலாந்து அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

373 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ட்ரென்ட் பிரிட்ஜில் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்டில் நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின.  

Ben Stokes 

முதல் முறையாக உலக சாம்பியனாகும் நாடு- ஜேர்மன் கணிதவியலாளர் கணிப்பு

முதல் முறையாக உலக சாம்பியனாகும் நாடு- ஜேர்மன் கணிதவியலாளர் கணிப்பு

நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்களும், இங்கிலாந்து 354 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் 84 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 288 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

நியூஸிலாந்து வெற்றி

டேர்ல் மிட்செல் 100 ஓட்டங்கள் குவித்தார். 373 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

Ben Stokes

இதன்மூலம் நியூஸிலாந்து அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஓய்வை அறிவித்த இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தோல்வியுடன் விடைபெற்றார்.  

Ben Stokes 

Ben Stokes

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US