253 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! சொந்த மண்ணில் மரண அடி வாங்கிய இங்கிலாந்து

Joe Root England Cricket Team New Zealand Cricket Team
By Sivaraj Jun 21, 2026 01:08 PM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில், நியூஸிலாந்து 253 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

நிக்கோல்ஸ் சதம்

இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்தது. 

Henry Nicholls 

29 பந்துகளில் 94 ரன்! சதத்தை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி..இலங்கை வீரரின் சாதனை முறியடிப்பு

29 பந்துகளில் 94 ரன்! சதத்தை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி..இலங்கை வீரரின் சாதனை முறியடிப்பு

முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 391 ஓட்டங்களும், இங்கிலாந்து 291 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 100 ஓட்டங்கள் முன்னிலையுடன் நியூஸிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

ஹென்றி நிக்கோல்ஸ் 121 ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 76 ஓட்டங்களும், மிட்செல் 68 ஓட்டங்களும் எடுக்க நியூஸிலாந்து 362 ஓட்டங்கள் குவித்தது.

ஜோப்ரா ஆர்ச்சர், ஃபிஷர் தலா 3 விக்கெட்டுகளும், டங் 2 விக்கெட்டுகளும், பேக்கர் மற்றும் பெத்தேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

Daryl Mitchell 

இமாலய வெற்றி

463 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. மேட் ஹென்றி (Matt Henry) மற்றும் கைல் ஜேமிசன் (Kyle Jamieson) ஆகியோரது மிரட்டலான பந்துவீச்சில், இங்கிலாந்து 209 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஜோ ரூட் (Joe Root) 77 ஓட்டங்களும், ஹாரி புரூக் (Harry Brook) 58 ஓட்டங்களும் எடுத்தனர்.

நியூஸிலாந்து அணி 253 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற, டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆனது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 25ஆம் திகதி நாட்டிங்காமில் நடைபெற உள்ளது.    

Matt Henry/Joe Root 

Matt Henry 

Kyle Jamieson

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US