கனடாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நியூசிலாந்து: வெளியேறியது ஆப்கானிஸ்தான்

New Zealand Cricket Team Canada T20 World Cup 2026
By Sivaraj Feb 17, 2026 09:51 AM GMT
Report

டி20 உலகக்கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது. 

கனடா 173 ஓட்டங்கள் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து, கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. 

Dilpreet Bajwa 

19 வயதில் முதல் சர்வதேச சதம் விளாசிய கனடா வீரர்! வரலாற்று சாதனை..விழிபிதுங்கிய நியூசிலாந்து

19 வயதில் முதல் சர்வதேச சதம் விளாசிய கனடா வீரர்! வரலாற்று சாதனை..விழிபிதுங்கிய நியூசிலாந்து

முதலில் ஆடிய கனடா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்தது. யுவ்ராஜ் சாம்ரா (Yuvraj Samra) 65 பந்துகளில் 6 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 110 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

Yuvraj Samra 

பிலிப்ஸ், ரச்சின் அபாரம்  

க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 36 பந்துகளில் 76 ஓட்டங்களும் (6 சிக்ஸர், 4 பவுண்டரிகள்), ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) 39 பந்துகளில் 59 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினர். 

Rachin Ravindra

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் D குழுவில் உள்ள ஏனைய அணிகளான ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா அணிகள் வெளியேறின.  

Glenn Phillips 

Rachin Ravindra  

Rachin Ravindra

Glenn Phillips/Glenn Phillips

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US