சமீபத்தில் சூப்பரான அம்சங்களுடன் வெளியான டாப் 3 Smart phones இவைதான்! இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா?
உலகளவில் புதிய புதிய ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இந்த செப்டம்பர் மாதம் சிறந்த பேட்டரி பேக்-அப்புடன் வெளிவந்துள்ள டாப் 3 ஸ்மார்ட் போன்கள் குறித்து காண்போம்.
ரியல்மி 8 5ஜி
5000 mAh பேட்டரி திறனுடன் வெளிவந்துள்ளது ஸ்மார்ட்போன் ரியல்மி 8 5ஜி. 6.5 இன்ச் ஃபுள் HD டிஸ்பிளே, மீடியாடெக் 700 SoC, 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 18 வாட்ஸ் Quick சார்ஜ் மாதிரியானவை இந்த போனின் சிறப்பம்சங்கள்.
சாம்சங் கேலக்ஸி M32 5ஜி
சாம்சங் கேலக்ஸி M32 5ஜி போன் 6.5 இன்ச் HD டிஸ்பிளே, 8ஜிபி ரேம், ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC, ரியர் சைடில் நான்கு கேமரா, அதில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, மேலும் 15W சார்ஜிங், 5000mAh பேட்டரி உள்ளது.
ரெட்மி நோட் 10T 5ஜி
6.5 இன்ச் ஃபுள் HD டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC மற்றும் 48 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது இந்த போன். 5000 mAh பேட்டரி கொண்டுள்ள இந்த போன் உத்தேசமாக 14000 ரூபாய் விலை கொண்டது.