புதுமணத் தம்பதி அறைக்குள் அலறல் சத்தம்., திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்றுமுன் நடந்த சோகம்

Wedding Chhattisgarh Married
By Ragavan Feb 22, 2023 02:59 PM GMT
Report

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்றுமுன் புதுமண தம்பதி இறந்து கிடந்த சம்பவம் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்றுமுன் நடந்த சோகம்

இந்திய மாநிலம் சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்று முன், புதுமணத் தம்பதிகள், வீட்டில் உள்ள அறைக்குள், உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அந்த நபர் தனது மனைவியை கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரிஜ்நகரில் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 21) மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுமணத் தம்பதி அறைக்குள் அலறல் சத்தம்., திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்றுமுன் நடந்த சோகம் | Newly Married Couple Dead Before Wedding Reception

அறைக்குள் அலறல் சத்தம்

அஸ்லாம் (24) மற்றும் கஹ்காஷா பானோ (22) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) திருமணம் செய்து கொண்டனர், அவர்களின் திருமண வரவேற்பு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற இருந்தது. அவர்கள் தங்கள் அறைக்குள் விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது மணமகளின் அலறல்களைக் கேட்டு மணமகனின் தாய் அங்கு சென்று பார்த்தார்.

அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது, பல முறை அழைத்தும் அவர்கள் பதிலளிக்காதபோது, ​​​​குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள், அவர்கள் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பொலிசார் கதவை உடைத்து, கத்தியால் குத்தப்பட்ட அவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், அந்த இடத்திலிருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டது.

கொலை-தற்கொலை

"முதல் பார்வையில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த நபர் தனது மனைவியை கத்தியால் தாக்கி, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது," என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US