திருமணமான மறுநாளே மனைவியை போக்குவரத்து நெரிசலில் விட்டுவிட்டு ஓடிய கணவன்! அம்பலமான அதிர்ச்சி உண்மை

Marriage Bengaluru
By Sivaraj Mar 10, 2023 10:00 AM GMT
Report

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான அடுத்த நாளே, தனது மனைவியை போக்குரவத்து நெரிசலின்போது காரிலேயே விட்டுவிட்டு கணவன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரிலேயே மனைவியை விட்டு சென்ற கணவன்

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரைச் சேர்ந்தவர் விஜய் ஜார்ஜ். இவருக்கும் பெண்ணொருவருக்கும் கடந்த மாதம் 15ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.   

அதற்கு மறுநாள் விஜய் ஜார்ஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

அப்போது மணமகன் விஜய் திடீரென காரின் கதவை திறந்துகொண்டு சாலையில் ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, கணவரை விரட்டி சென்றுள்ளார். ஆனால் அவரால் கணவரைப் பிடிக்க முடியவில்லை. இதனால் விஜய் ஜார்ஜ் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

திருமணமான மறுநாளே மனைவியை போக்குவரத்து நெரிசலில் விட்டுவிட்டு ஓடிய கணவன்! அம்பலமான அதிர்ச்சி உண்மை | Newly Married Groom Abandons Wife In Traffic

அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் குடும்பம் மற்றும் விஜய்யின் குடும்பமும் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் புதுமணப்பெண் பொலிஸின் உதவியை நாடியுள்ளார்.

மிரட்டிய பெண்

காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், தனது கணவர் கோவாவில் வேலை செய்தபோது பெண்ணொருவருடன் தொடரில் இருந்துள்ளார் என்றும், அதனை தன்னிடம் தெரிவித்ததுடன் அவரின் தொடர்பை முறித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் அந்த பெண் தன்னிடம் விஜய் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், அவர் பயந்து ஓடிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அப்பெண்ணின் மிரட்டலால் தன் கணவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.     

திருமணமான மறுநாளே மனைவியை போக்குவரத்து நெரிசலில் விட்டுவிட்டு ஓடிய கணவன்! அம்பலமான அதிர்ச்சி உண்மை | Newly Married Groom Abandons Wife In Traffic

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US