திருமணமான புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! மாப்பிள்ளை தப்பியோட்டம்

Tamil nadu Marriage
By Raju Jun 30, 2022 08:10 AM GMT
Report

தமிழக மாவட்ட நாகையில் புதுமணப்பெண்ணை மோசமாக துன்புறுத்திய மாப்பிள்ளையை பொலிசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன்-பரமேஸ்வரி தம்பதியின் மகள் நளினி(26). இவருக்கும் நாகையை சேர்ந்த 37 வயதான ராஜ்குமார் என்பவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில், கடந்த 27ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மாப்பிள்ளை வீட்டில் திருமணம் முதலிரவு நடந்துள்ளது. அப்போது புதுமணப்பெண் நளினியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிப்போன உறவினர்கள் முதலிரவு அறைக்கு சென்று பார்த்தபோது, மாப்பிள்ளை அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

திருமணமான புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! மாப்பிள்ளை தப்பியோட்டம் | Newly Married Guy Torture After His Wife

மணமகள் நளினி உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது ராஜ்குமார் இயற்கைக்கு மாறாக உறவுகொண்டு துன்றுத்தியதாகவும், மனநலம் பாதித்தவரை போல் அவர் நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பொலிசில் புகார் அளித்தனர். காயமடைந்த புதுமணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய ராஜ்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர்.   

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US