திருமணமான ஆறு நாட்களில் புதுப்பெண் மரணம்! அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு

Tamil nadu Marriage
By Sivaraj Sep 16, 2022 12:55 PM GMT
Report

திடீரென மயக்கமடைந்து விழுந்த புதுமணப்பெண் மரணம்

மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சோகம்

தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் திடீரென மயங்கி விழுந்து புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சந்தியா. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடந்தது.

அதன் பின்னர் புதுமணத் தம்பதி திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 12ஆம் திகதி கணவர் முருகனுடன் சந்தியா விருந்துக்கு சென்றுள்ளார்.

அங்கு புதுப்பெண் சந்தியா உடைமாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சந்தியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

திருமணமான ஆறு நாட்களில் புதுப்பெண் மரணம்! அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு | Newly Married Woman Death Groom Commits Suicide Tn

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்புதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மனைவி சந்தியாவின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் புதுமாப்பிள்ளை முருகன் சோகத்தில் தவித்துள்ளார்.

தனது வீட்டுக்கு செல்வதாக கூறி குந்தலம்பட்டி கிராமத்திற்கு சென்ற அவர், வயல்வெளி பம்புசெட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

திருமணமான ஆறு நாட்களில் புதுப்பெண் உயிரிழந்ததும், அவரை இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் கணவர் தற்கொலை செய்துகொண்டதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.     

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US