கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து இரவில் தனியாக வெளியில் சென்ற புதுப்பெண்! திருமணமான சில மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

girl investigation husband wife Newlywed
By Raju Aug 06, 2021 08:30 AM GMT
Report

இந்தியாவில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் பெக்கா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா (20).

இதுபோல சக்லேஷ்புரா அருகே மலலி கிராமத்தில் வசித்து வருபவர் அஸ்வத். இவர்கள் 2 பேருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் உண்டானது. அந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

ஆனால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பூஜாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பூஜா வீட்டைவிட்டு வெளியேறி அஸ்வத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து இரவில் தனியாக வெளியில் சென்ற புதுப்பெண்! திருமணமான சில மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Newly Married Young Women Died Husband Police

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பூஜாவிடம் சண்டை போட்ட அஸ்வத் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பூஜா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் ஓடும் ஹேமாவதி ஆற்றை நோக்கி சென்ற பூஜா அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ஆற்றில் மிதந்து வந்த அவர் சடலத்தை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி அறிந்த பொலிசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று பூஜாவின் உடலை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் பூஜாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் வரதட்சணை கொடுமையால் பூஜா ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US