புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்: உயிர் பயத்தைக் காட்டிய புடின்

Vladimir Putin United Kingdom Ukraine
By Balamanuvelan Jul 08, 2024 06:16 AM GMT
Report

பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள பாதுகாப்புத்துறைச் செயலர் உக்ரைன் சென்ற நிலையில், ரஷ்யப் படைகள் அவருக்கு உயிர் பயத்தைக் காட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

உக்ரைன் சென்ற பாதுகாப்புச் செயலர்

புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்: உயிர் பயத்தைக் காட்டிய புடின் | Newly Sworn In British Defense Secretary Putin

பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச் செயலராக பதவியேற்றுள்ள John Healey, சனிக்கிழமையன்று உக்ரைன் சென்றிருந்தார்.

உக்ரைன் ஜனாதிபதியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.

புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்: உயிர் பயத்தைக் காட்டிய புடின் | Newly Sworn In British Defense Secretary Putin

அப்போது திடீரென சைரன் ஒலிக்கும் சத்தம் கேட்கவே, அனைவரும் பரபரப்பானார்கள். அது, ரஷ்ய ஏவுகணை ஒன்று ஏவப்படுவது குறித்து எச்சரிக்கும் சைரன் ஒலியாகும்.

உடனடியாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச் செயலர் ஜான் ஹீலியும், பிரித்தானிய பாதுகாப்பு அலுவலர்களின் தலைவரான Admiral Sir Tony Radakinம், பாதுகாப்பான கட்டிடம் ஒன்றின் தரைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்: உயிர் பயத்தைக் காட்டிய புடின் | Newly Sworn In British Defense Secretary Putin

Credit: Reuters

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ரஷ்யப் படைகள் உயிர் பயத்தைக் காட்டியும், எந்த பதற்றத்தையும் வெளிக்காட்டாத ஜான் ஹீலி, சட்டைக் கையை மடக்கிவிட்டுக்கொண்டு, நாம் பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம் என உக்ரைன் ஜனாதிபதியிடம் கூலாக கூறியுள்ளார் என்பதுதான்!  

புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்: உயிர் பயத்தைக் காட்டிய புடின் | Newly Sworn In British Defense Secretary Putin

Credit: Getty

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US