திருமணமான முதலிரவில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு! தாங்க முடியாத அதிர்ச்சியில் குடும்பம்

Heart Attack Marriage Death
By Raju Sep 15, 2022 06:34 AM GMT
Report

திருமணமான முதலிரவில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை.

மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக முதற்கட்ட தகவல்.

இந்தியாவில் திருமணமான முதலிரவில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியை சேர்ந்தவர் துளசி பிரசாத். இவருக்கும் சிரிஷா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் முதலிரவில் பிரசாத் சுயநினைவின்றி தனது அறையில் கிடந்தார்.

அவரை புதுப்பெண் சிரிஷா தட்டி எழுப்ப முயன்றும் அவர் எழாத நிலையில் குடும்பத்தாரை அழைத்தார். பின்னர் குடும்பத்தார் பிரசாத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருமணமான முதலிரவில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு! தாங்க முடியாத அதிர்ச்சியில் குடும்பம் | Newly Wed Groom Died At First Night Of Marriage

tv9telugu

திருமணமான முதல் நாளிலேயே புதுமாப்பிள்ளை உயிரிழந்தது அவர் மனைவி மற்றும் மொத்த குடும்பத்தாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரசாத் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இயற்கை மரணம் என தொடர்ந்து தகவல் வருவதால் இதுவரை காவல்நிலையத்தில் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US