திருமணமான 28 நாளில் மகள், மருமகனை வெட்டி கொன்றது ஏன்? தந்தை பரபரப்பு வாக்குமூலம்

Police spokesman Thoothukudi
By Raju Jul 27, 2022 10:58 AM GMT
Report

தமிழகத்தில் காதல் திருமணம் முடித்த 26 நாளில் மகள், மருமகனை கொலை செய்த தந்தை பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடியின் வீரப்பட்டி சேவியர் காலனியை சேர்ந்தவர் வடிவேல் மகன் மாணிக்கராஜ். இவரும், இதே ஊரை சேர்ந்த முத்துக்குட்டி மகள் ரேஷ்மாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

கடந்த 28ம் திகதி மாணிக்கராஜிம், ரேஷ்மாவும் ஊரை விட்டு வெளியேறி மதுரையில் உள்ள காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே மகளை காணவில்லை என்று முத்துக்குட்டி, எட்டயபுரம் பொலிசில் புகார் செய்தார்.

ரேஷ்மாவும், மாணிக்கராஜிம் தங்கள் உயிருக்கு முத்துக்குட்டியால் ஆபத்து என்று திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிசில் ஜூன் 29ம் திகதி புகார் செய்தனர். இந்நிலையில் மாணிக்கராஜிக்கு திருமங்கலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், ரேஷ்மா ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

திருமணமான 28 நாளில் மகள், மருமகனை வெட்டி கொன்றது ஏன்? தந்தை பரபரப்பு வாக்குமூலம் | Newly Wed Killed By Father Confession

மாணிக்கராஜின் தாய் பேச்சியம்மாளுடன் அவர்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் பேச்சியம்மாள் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய போது மாணிக்கராஜிம், ரேஷ்மாவும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

தகவலறிந்த பொலிசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, காதல் தம்பதியை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. கோவில்பட்டியில் பதுங்கியிருந்த அவரையும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முத்துக்குட்டியின் மனைவி மகாலட்சுமியையும் பொலிசார் கைது செய்தனர்.

முத்துக்குட்டி அளித்த வாக்குமூலத்தில், எனது ஒரே மகளான ரேஷ்மாவை பிரியமாக வளர்த்தேன். அவள், மாணிக்கராஜை காதலித்தது எனக்குப் பிடிக்கவில்லை. நான், ராணுவத்தில் வேலை பார்க்கும் ஒருவரை மாப்பிள்ளையாக பார்த்தேன். ஆனால் என்னை மீறி, மாணிக்கராஜை திருமணம் செய்து கொண்டாள்.

திருமணமான 28 நாளில் மகள், மருமகனை வெட்டி கொன்றது ஏன்? தந்தை பரபரப்பு வாக்குமூலம் | Newly Wed Killed By Father Confession

திருமணம் முடிந்து 3 வாரத்திற்குள்ளேயே ஊருக்குள் வந்து எங்களை அவர்கள் அவமானப்படுத்தினர். சமீபத்தில் எனது மனைவி மகாலட்சுமி பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் ரேஷ்மாவும் தண்ணீர் பிடித்தார். அங்கு வந்த மாணிக்கராஜ், மகாலட்சுமியை அவமானப்படுத்தி பேசியுள்ளார். மேலும், ‘‘நீங்கள் எங்களை பிரிக்க நினைத்தீர்கள். இப்போது என்ன நடந்தது? சொத்தையெல்லாம் விற்கப் போகிறீர்களாமே, ஒன்றும் செய்ய முடியாது. எங்களுக்குத் தான் சொத்தை தர வேண்டும்.’’ என்று கூறியுள்ளார்.

இது எனக்கு மாணிக்கராஜ் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவனை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்று அவன் வீட்டிற்கு சென்றேன். மகளும், மாணிக்கராஜிம் இருந்தனர். நான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், மாணிக்கராஜை வெட்ட ஓங்கினேன்.

அப்பா, அவரை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று ரேஷ்மா குறுக்கே விழுந்து தடுத்தார். இதில் அவள் கழுத்தில் வெட்டு விழுந்தது. அவள் கீழே சரியவே, மாணிக்கராஜையும் வெட்டி விட்டு, அரிவாளை வீட்டில் வைத்து விட்டு, கோவில்பட்டிக்கு சென்றேன் என கூறியுள்ளார்.

திருமணமான 28 நாளில் மகள், மருமகனை வெட்டி கொன்றது ஏன்? தந்தை பரபரப்பு வாக்குமூலம் | Newly Wed Killed By Father Confession

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US