பிரித்தானியாவில் மூன்று இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: நொறுங்கிப்போன குடும்பங்கள்

Accident Death England
By Arbin Mar 06, 2023 11:25 AM GMT
Report

பிரித்தானியாவில் வேல்ஸ் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் மாயமான 3 இளம்பெண்கள் உட்பட ஐவர் குழுவில் மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மரணமடைந்த நிலையில்

நியூபோர்ட் பகுதியில் அமைந்துள்ள Muffler இரவு விடுதிக்கு சென்ற Sophie Russon(20), Eve Smith(21), மற்றும் Darcy Ross(21) ஆகியோரே ஆண்கள் இருவருடன் மாயமானதாக தகவல் வெளியானது.

பிரித்தானியாவில் மூன்று இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: நொறுங்கிப்போன குடும்பங்கள் | Newport Tragedy Three Found Dead On Night Out

@getty

குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த பொலிசார், தற்போது விபத்தில் சிக்கிய வாகனம் ஒன்றை மீட்டுள்ளனர். பெண்கள் இருவரும் ஆண் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்களை காயங்களுடன் மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த இருவரையும் அருகாமையில் உள்ள மருத்துவனையில் சேர்ப்பித்துள்ளனர். இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

பிரித்தானியாவில் மூன்று இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: நொறுங்கிப்போன குடும்பங்கள் | Newport Tragedy Three Found Dead On Night Out

Credit: Media Wales

நண்பர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, வெள்ளிக்கிழமை இரவு Muffler இரவு விடுதியில் கடைசியாக இவர்களை பார்த்துள்ளதாகவும், ஆனால் அதன் பின்னர் அவர்கள் சமூக ஊடக பக்கத்திலும் காணப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்தில் சிக்கிய கார்

இந்த நிலையில் தான், அவர்களின் கார் சாலை விபத்தில் சிக்கியுள்ளது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, வாகனம் தூக்கி வீசப்பட்டதால், பொதுமக்கள் பார்வையிலும் சிக்காமல் போயுள்ளது.

இதனிடையே, Muffler இரவு விடுதியில் இருந்து மூன்று பெண்கள் உட்பட ஐவரும் Trecco Bay விடுமுறை பூங்காவிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த விபத்தானது குறிப்பிட்ட பூங்காவிற்கு செல்லும் வழியில் நேர்ந்துள்ளதா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை.

பிரித்தானியாவில் மூன்று இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: நொறுங்கிப்போன குடும்பங்கள் | Newport Tragedy Three Found Dead On Night Out

Credit: Facebook

மேலும், குறிப்பிட்ட விபத்து தொடர்பான காணொளிகள் அல்லது சாட்சிகள் எவரேனும் தகவல் தெரிவிக்க விரும்பினார் பொலிசாரை அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US