ஜோ பைடன் முதல் இவாங்கா ட்ரம்ப் வரை...இளவரசி கேட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவிலிருந்து வந்துள்ள செய்திகள்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் என செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்காவிலிருந்து வந்துள்ள செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தியில், இளவரசி கேட், நானும் என் மனைவியும், உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கானோருடன் இணைந்து நீங்கள் முழுமையாக குணமடையவேண்டுமென பிரார்த்தனை செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Jill and I join millions around the world in praying for your full recovery, Princess Kate. https://t.co/jtLp8Uo23d
— President Biden (@POTUS) March 23, 2024
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன் வெளியிட்டுள்ள செய்தியில், நீங்கள் மிகவும் தைரியசாலி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
You are brave, and we love you. ~Jill https://t.co/xlt7CcsjPu
— Jill Biden (@FLOTUS) March 22, 2024
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மகளான இவாங்கா ட்ரம்ப், இளவரசிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து அறிந்து கவலையடைந்துள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், அவரைக் குறித்து பரவிய செய்திகள் தன்னை மன வேதனையடைய வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
I am deeply saddened to hear about Princess Kate's diagnosis. Amidst the trials she faces, her strength and grace continue to shine brightly. It's disheartening to see the speculation that has surrounded her, particularly during a time when support and kindness are most needed.… https://t.co/MvLhAABLZA
— Ivanka Trump (@IvankaTrump) March 22, 2024
மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் என உலகத் தலைவர்கள் பலர் இளவரசி கேட்டுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
The thoughts of everyone at the All England Club are with our Patron HRH The Princess of Wales, HRH The Prince of Wales and their family at this time.
— Wimbledon (@Wimbledon) March 22, 2024
We wish The Princess of Wales the very best as she takes the time she needs to make a full recovery. pic.twitter.com/8oOGZdqeZH
My thoughts are with the Princess of Wales, her children, and the entire Royal Family following the news of her cancer so courageously shared.
— Justin Trudeau (@JustinTrudeau) March 22, 2024
On behalf of Canadians, I’m sending my support as she undergoes treatment. We’re all wishing her a swift recovery.
The Princess of Wales has the love and support of the whole country. pic.twitter.com/IFX51Wm5Q3
— Rishi Sunak (@RishiSunak) March 22, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |