நான் அப்பாவாகி விட்டேன்- பிரபல கால்பந்து வீரர் நெய்மர் அறிவிப்பு
2-வது முறையாக தந்தையாகிவிட்டதாக பிரேசில் பிரபல கால்பந்து வீரர் நெய்மர் அறிவித்துள்ளார்.
2-வது முறையாக தந்தையான நெய்மர்
உலகளவில் வீரர் நெய்மருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இவர் இன்ஸ்டாவில் பிரபலமாக வலம் வந்த புரூனா பியான்கார்டி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஏற்கெனவே, 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், இத்தம்பதி இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், இத்தம்பதிக்கு 2-வதாக குழந்தை பிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நெய்மருக்கும், அவரது மனைவிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
NEYMAR VAI SER PAI DNV pic.twitter.com/4xs1PLcqj8
— Central do Braga (@CentralDoBrega) April 18, 2023
Neymar expecting 2nd child & 1st with girlfriend Bruna Biancardi pic.twitter.com/vO7yRG0NKM
— Daily Loud (@DailyLoud) April 19, 2023
O que mais me impressiona é que o Neymar meteu um filho estando lesionado KKKKKKKKKKKK pic.twitter.com/iB7AuLq6ml
— Neymar Sincero ?? (FIXADO) (@neyjrsincero) April 18, 2023