சவுதி அரேபிய அணியை விட்டு வெளியேறும் நெய்மர்

Brazil Saudi Arabia Neymar
By Arbin Jan 28, 2025 07:25 AM GMT
Report

பிரேசிலிய கால்பந்து உச்ச நட்சத்திரமான நெய்மர் சவுதி அரேபிய அணியான அல் ஹிலாலிடம் இருந்து வெளியேறியுள்ள உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அல் ஹிலால் நிர்வாகம்

பரஸ்பர ஒப்புதலின் பேரில் இது நடந்துள்ளதாகவும் சவுதி புரோ லீக் சாம்பியன்கள் செவ்வாயன்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளனர். 32 வயதான நெய்மருக்கு அக்டோபர் 2023ல் உருகுவேவுக்கு எதிரான பிரேசிலின் உலகக் கிண்ணம் தகுதிச் சுற்று ஆட்டத்தில் முழங்காலில் காயம் ஏற்பட்டது.

சவுதி அரேபிய அணியை விட்டு வெளியேறும் நெய்மர் | Neymar Leaves Saudi Club Al Hilal

ஆனால் அதன் பின்னர் அவரால், தனது முழு திறமையையும் வெளிக்காட்ட முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், சமூக ஊடக பதிவொன்றில் குறிப்பிட்ட அல் ஹிலால் நிர்வாகம்,

அல் ஹிலால் கிளப் நிறுவனமும் நெய்மர் ஜூனியரும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் தங்கள் ஒப்பந்த உறவை முறித்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Santos அணிக்கே

கடந்த 2023ல் PSG அணியில் இருந்து வெளியேறி சுமார் 98 மில்லியன் டொலர் தொகைக்கு அல் ஹிலால் அணியில் இணைந்த பின்னர், வெறும் 7 ஆட்டங்களில் மட்டுமே நெய்மரால் விளையாட முடிந்துள்ளது.

சவுதி அரேபிய அணியை விட்டு வெளியேறும் நெய்மர் | Neymar Leaves Saudi Club Al Hilal

இந்த நிலையில், நெய்மருக்கு மிகவும் பிடித்த அணிகளில் ஒன்றான Santos அணிக்கே அவர் திரும்புவார் என பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 2013ல் பார்சிலோனா அணியில் சேரும் பொருட்டு Santos-ல் இருந்து வெளியேறியிருந்தார்.

ஆனால் 2017ல் 222 மில்லியன் யூரோ என்ற உலக சாதனை கட்டணத்தில் பார்சிலோனா அணியில் இருந்து PSG அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US