குளிக்கும் தண்ணீரில் கிருமிகள்... உயிரிழந்த நோயாளி: மருத்துவமனைக்கு அபராதம்

United Kingdom
By Balamanuvelan Jun 16, 2026 11:30 AM GMT
Report

பிரித்தானியாவில், புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், குளிக்கும் தண்ணீரில் இருந்த கிருமிகளால் ஏற்பட்ட தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி மருத்துவமனை மீது வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு 300,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்காக...

2022ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9ஆம் திகதி, புற்றுநோய் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் Gloucestershireஇலுள்ள Cheltenham அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், Dr. கிறிஸ் எலியட் (Dr Chris Elliot, 59). 

குளிக்கும் தண்ணீரில் கிருமிகள்... உயிரிழந்த நோயாளி: மருத்துவமனைக்கு அபராதம் | Nhs Fined After Dr Death Traced Contaminated Water

ஆகத்து மாதம் 1ஆம் திகதி, எலியட்டின் அறையிலுள்ள குளியலறையில் உள்ள ஷவரில், சூடோமோனாஸ் எருஜினோசா என்னும் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த விடயம் தெரியவந்தும், அதை சரி செய்ய மருத்துவமனை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகத்து மாதம் 23ஆம் திகதி, சூடோமோனாஸ் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டார் எலியட். 

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: நீதிமன்றம் செல்ல முடிவு

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: நீதிமன்றம் செல்ல முடிவு

அவர் உயிரிழந்தபின்பு, மீண்டும் ஆகத்து மாதம் 26ஆம் திகதி, எலியட் தங்கியிருந்த அறையிலுள்ள குளியலறையில் உள்ள அந்த ஷவரை சோதனைக்கு உட்படுத்தும்போது, அப்போதும் அதே சூடோமோனாஸ் நோய்க்கிருமிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து எலியட்டின் மனைவியான விக்டோரியா எலியட், மருத்துவமனை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

தன் கணவரை பாதுகாக்க மருத்துவமனை தவறிவிட்டது என்றும், தன் கணவருக்கு அலட்சியத்துடனும் பாதுகாப்பு தொடர்பில் திறமையின்மையுடனும் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார் அவர்.

அந்த வழக்கில், மருத்துவமனை தன் கடமையில் தவறிவிட்டதாகவும், தவிர்க்கக்கூடிய ஒரு அபாயத்தை தவிர்க்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்த நீதிபதி நிக் (Nick Wattam), மருத்துவமனைக்கு 300,000 பவுண்டுகள் அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்டவருக்கான கூடுதல் கட்டணமாக 2,000 பவுண்டுகளும், வழக்குச் செலவுக்காக 22, 143.47 பவுண்டுகளும் மருத்துவமனை செலுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US