வடக்கு அயர்லாந்து தேர்தல்: வரலாற்று வெற்றியை பதிவு செய்தது Sinn Féin கட்சி.

United Kingdom Northern Ireland
By Thiru May 08, 2022 06:02 AM GMT
Report

வடக்கு அயர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் Sinn Féin கட்சி Democratic Unionist Party கட்சியை பின்னுக்கு தள்ளி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கைப்பற்றியுள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வடக்கு அயர்லாந்தில் கடந்த மே 5ம் திகதி தேர்தல் நடைப்பெற்றது, இதில் மிச்செல் ஓ'நீல் (Michelle O'Neill) மற்றும் மேரி லூ மெக்டொனால்ட் (Mary Lou McDonald) ஆகியோரின் தலைமையிலான Sinn Féin கட்சி மொத்தமுள்ள 90 இடங்களில் 27 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜெஃப்ரி டொனால்ட்சன் (Jeffrey Donaldson) தலைமையிலான Democratic Unionist Party மொத்தமுள்ள 90 இடங்களில் 25 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

வடக்கு அயர்லாந்து தேர்தல்: வரலாற்று வெற்றியை பதிவு செய்தது Sinn Féin கட்சி. | Ni Election Results 2022 Sinn F In Wins Most Seats

இந்த வெற்றியின் முலம் மிச்செல் ஓ'நீல் வடக்கு அயர்லாந்தின் முதல் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மிச்செல் ஓ'நீல், இந்த தேர்தல் உண்மையான மாற்றத்திற்கான தேர்தல் என்றும், இது எங்களது அரசியலுக்கும், எங்களது கட்சி உறுப்பினர்களையும் வரையறுக்கும் தருணம் என தெரிவித்திருந்தார்.

அடிப்படையான நியாயம், சமத்துவம் மற்றும் சமூகநீதி போன்றவற்றுடன் இணைந்த புதிய உறவுகளைகளுக்கான வாய்பை வழங்ககூடிய புதிய தசாப்தம் இன்று முதல் உருவாகப்போவதாக தெரிவித்திருந்தார்.

வடக்கு அயர்லாந்து தேர்தல்: வரலாற்று வெற்றியை பதிவு செய்தது Sinn Féin கட்சி. | Ni Election Results 2022 Sinn F In Wins Most Seats

மேலும் எங்களது வேளை செயல்பாடுகள் பிரிவினைவாத அடிப்படை கொண்டது அல்ல, அனைவருடன் இணைந்த செயல்படும் அர்ப்பணிப்பு எனவும் Mid Ulster பகுதியில் மிச்செல் ஓ'நீல் தேர்வு செய்யப்பட்ட பிறகு தெரிவித்திருந்தார்.

cross-community Alliance Party கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் ஓப்பிடுகையில் இருமடங்கு வெற்றியை பெற்று 17 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வடக்கு அயர்லாந்து தேர்தல்: வரலாற்று வெற்றியை பதிவு செய்தது Sinn Féin கட்சி. | Ni Election Results 2022 Sinn F In Wins Most Seats

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி: வெளியான காரணம்

மிச்செல் ஓ'நீல் மற்றும் மேரி லூ மெக்டொனால்ட் ஆகியோரின் தலைமையிலான Sinn Féin கட்சி வடக்கு அயர்லாந்தை பிரித்தானிய ஆளுகையில் இருந்து பிரித்து, குடியரசு அயர்லாந்துடன் இணைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US