நாட்டிற்குள் நுழைய 5 மில்லியன் டொலர்..போத்தல் சேவை கட்டணம் வசூலிக்கிறார் ட்ரம்ப்: கிண்டலடித்த பிரபலம்

Donald Trump
By Sivaraj Mar 29, 2026 06:24 PM GMT
Report

அமெரிக்க நகைச்சுவை நடிகரான நிக் கெனான், ஜனநாயகக் கட்சியினரை கடுமையாக விமர்சித்ததுடன், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஆதரிப்பதாக தெரிவித்தார். 

தீவிர ஆதரவாளர் 

தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகரான நிக் கெனான், அமெரிக்க மொடலான ஆம்பர் ரோஸ் உடன் நேர்காணலில் கலந்துகொண்டார். 

Amber Rose 

அமெரிக்காவை குலுங்க வைத்த... ட்ரம்பிற்கு எதிரான No Kings ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவை குலுங்க வைத்த... ட்ரம்பிற்கு எதிரான No Kings ஆர்ப்பாட்டங்கள்

அவர்களது உரையாடலில், தான் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் என்றும், குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பவராக இருப்பதுடன் தன்னை ஒரு முன்னாள் தாராளவாதி என்று ஆம்பர் ரோஸ் விவரித்துக் கொண்டார்.

ஆனால், இந்த உரையாடலின் தொடக்கத்தில் கெனான் ஜனநாயகக் கட்சியினரை KKK கட்சி என்று கடுமையாக விமர்சித்தார்.

நாட்டிற்குள் நுழைய 5 மில்லியன்

அதற்கு பதிலளித்த ஆம்பர் ரோஸ், ஜனநாயகக் கட்சியில் இருந்து குடியரசுக் கட்சிக்கு மாறியதற்கான காரணத்தை விளக்கியபோது, ஜனநாயகக் கட்சியினர் கறுப்பின மக்கள் மீதும், பிற நிற மக்கள் மீதும் அக்கறை காட்டுவதில்லை என்று குறிப்பிட்டார்.

நான் உங்களுடன் 100 சதவீதம் உடன்படுகிறேன் என்று கூறிய கெனான், குடியரசுக் கட்சியினர்தான் அடிமைகளை விடுவித்த கட்சி என்று பாராட்டினார். 

Donald Trump

அதே சமயம், ட்ரம்ப் ஒரு கிளப் மாதிரி என்றும், அவர் இப்போது சொன்னதை செய்கிறார், நமக்கு இப்போது வளைகுடா அமெரிக்கா கிடைத்துவிட்டது என்றதுடன், "நாட்டிற்குள் நுழைய 5 மில்லியன் டொலர் போத்தல் சேவை கட்டணம் வசூலிக்கிறார்; நான் அவரை ஆதரிக்கிறேன்" என்று நகைச்சுவையாக கூறினார்.  

Nick Cannon 

Amber Rose

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US