நீடா அம்பானியின் Luxury Watch Collections! விலையின் மதிப்பு லட்சம் முதல் கோடி வரை

Nita Ambani
By Sathya Nov 15, 2024 11:53 AM GMT
Report

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி வைத்திருக்கும் ஆடம்பர வாட்ச் கலெக்‌ஷன்ஸ் பற்றி பார்க்கலாம்.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி தனது தனித்துவமான ஆடை மற்றும் நகைகள் மூலம் கவனத்தை ஈர்த்து வருபவர். அந்தவகையில் அவரது ஆடம்பர கடிகாரங்களின் தேர்வும் சிறப்பாக உள்ளது.

விஜய் போல உச்சநடிகராக இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்தேன்.., சரத்குமார் பேச்சு

விஜய் போல உச்சநடிகராக இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்தேன்.., சரத்குமார் பேச்சு

Jacob & Co Fleurs De Jardin Pink Sapphire

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவின் போது நீடா அம்பானி ஆடம்பரமான கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார்.

இந்த Jacob & Co பிராண்டின் Fleurs De Jardin Pink Sapphire கைக்கடிகாரத்தின் விலை ரூ.3.9 கோடி ஆகும்.

நீடா அம்பானியின் Luxury Watch Collections! விலையின் மதிப்பு லட்சம் முதல் கோடி வரை | Nida Ambani S Luxury Watch Collections List

இந்த வாட்ச்சில் கார்டன்-ஸ்டைல் ​​டயல் ( garden-style dial) உள்ளது. இதன் வசீகரம் என்னவென்றால் 18 கேரட் கோல்ட் கேஸ் ஆகும். இதில் ரெயின்போ சபையர்களுடன் உள் வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

Patek Philippe Nautilus

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது நீடா அம்பானி தனது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவாக இருந்தார். அவர், Patek Philippe Nautilus ஆடம்பர கடிகாரத்தை அணிந்திருந்தார்.

நீடா அம்பானியின் Luxury Watch Collections! விலையின் மதிப்பு லட்சம் முதல் கோடி வரை | Nida Ambani S Luxury Watch Collections List

இந்த வாட்ச் 1976 -ம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து விளையாட்டுக் கடிகாரங்களில் ஆடம்பரத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. இதன் விலை ரூ.54 லட்சத்திற்கும் மேல் ஆகும்.

Patek Philippe Aquanaut Luce Haute Joaillerie

நீடா அம்பானி சமீபத்தில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் எடுத்த புகைப்படத்தில் ஆடம்பரமான படேக் பிலிப் அக்வானாட் லூஸ் ஹாட் ஜோய்லரி (Patek Philippe Aquanaut Luce Haute Joaillerie) வாட்சை அணிந்திருந்தார்.

நீடா அம்பானியின் Luxury Watch Collections! விலையின் மதிப்பு லட்சம் முதல் கோடி வரை | Nida Ambani S Luxury Watch Collections List

இந்த ரோஸ் கோல்ட் வாட்ச்சானது செக்கர்போர்டு வடிவத்துடன் பொறிக்கப்பட்ட முத்து டயலைக் கொண்டுள்ளது. சிக்கலான கைவினைத்திறன் இந்த வாட்சின் விலை ரூ.1.3 கோடி முதல் ரூ 1.6 கோடி ஆகும்.

Bvlgari Serpenti watch

நீடா அம்பானியின் வாட்ச் சேகரிப்பில் தனிப்பயனாக்கப்பட்ட Bvlgari Serpenti வாட்ச் உள்ளது. இதன் விலை ரூ.99 லட்சம் ஆகும். வைரம் பதித்த வளையல் மாடலில் இந்த வாட்ச் உள்ளது.இந்த கடிகாரம் அதன் இரட்டை சுழல் வளையலில் 17.0 காரட் வைரங்களைக் கொண்டுள்ளது.

நீடா அம்பானியின் Luxury Watch Collections! விலையின் மதிப்பு லட்சம் முதல் கோடி வரை | Nida Ambani S Luxury Watch Collections List

Cartier Libre WD000002

நீடா அம்பானியிடம் Cartier Libre WD000002 ஆடம்பர கடிகாரமும் உள்ளது. இந்த கடிகாரத்தின் விலை ரூ.25 லட்சம் ஆகும்.   

நீடா அம்பானியின் Luxury Watch Collections! விலையின் மதிப்பு லட்சம் முதல் கோடி வரை | Nida Ambani S Luxury Watch Collections List

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US