ஜிம்பாப்வேயை நொறுக்கிய இலங்கை அணி! ஆனாலும் இறுதிப்போட்டிக்கு சிக்கல்

Sri Lanka Cricket Zimbabwe national cricket team
By Sivaraj Nov 26, 2025 05:26 AM GMT
Report

முத்தரப்பு டி20 தொடரில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

பர்ல் 37 ஓட்டங்கள்

ராவல்பிண்டியில் நடந்த டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் ஆடியது. பென்னெட் 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். Zimbabwe vs Sri Lanka

ஸ்ம்ரிதி மந்தனாவிற்கு துரோகம் செய்த காதலர்? வைரலாகும் பெண் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

ஸ்ம்ரிதி மந்தனாவிற்கு துரோகம் செய்த காதலர்? வைரலாகும் பெண் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

சிக்கந்தர் ரஸா 29 பந்துகளில் 37 ஓட்டங்களும், ரியான் பர்ல் 26 பந்துகளில் 37 ஓட்டங்களும் விளாச ஜிம்பாப்வே அணி 146 ஓட்டங்கள் எடுத்தது. ஹசரங்கா, தீக்ஷணா தலா 2 விக்கெட்டுகளும், ஷானகா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

நிசங்கா 98 நாட் அவுட் 

பின்னர் ஆடிய இலங்கை 16.2 ஓவர்களில் 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா ஆட்டமிழக்காமல் 58 பந்துக்களில் 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 98 ஓட்டங்கள் விளாசினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டி வாய்ப்பில் உள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும். ஏனெனில், ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி (-1.324) ஜிம்பாப்வேக்கு (-0.522) கீழே உள்ளது. Zimbabwe vs Sri Lanka 

Zimbabwe vs Sri Lanka

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US